pona-povura-song-lyrics

போனா போவுரா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அசல் கோலார்கானா முத்து & அசல் கோலார்சந்தோஷ் நாராயணன்மகான்

Pona Povura Song Lyrics in Tamil


BGM

ஆண் : போனா போவுரான்னு விடவும் முடியல…
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல…
போனா போவுரான்னு விடவும் முடியல…
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல…

ஆண் : நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நா எழுதுவேன்…
நா எதாச்சும் பண்ணா நாடக கம்பனி தொடங்குவேன்…
நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நா எழுதுவேன்…
நா எதாச்சும் பண்ணா நாடக கம்பனி தொடங்குவேன்…

ஆண் : எனக்கும் பங்கு இருக்கு இல்லனு சொல்லிக்கல…
அதுக்குனு செவத்துல நான் தலைய இச்சுக்கல…

ஆண் : என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுகல…
மறந்து போய் பழக்கத்துல உன்னையே நினச்சுகல…
என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுகல…
மறந்து போய் பழக்கத்துல உன்னையே நினச்சுகல…

ஆண் : போனா போவுறான்னு… போனா போவுறான்னு…
போனா போவுறான்னு…
போனா போவுறான்னு விடவும் முடியல…
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல…

BGM

ஆண் : ஸ்வீட்டா நடந்துட்டேனே உங்கிட்ட…
அதுக்கா என்ன வாரி தின்னுட்டு போயிட்ட…
உன்ன மறக்கணும்னு தூங்கிட்டேன்…
அங்கயும் கனவுல நொளஞ்சு ஃபேஸ காட்டிட்ட…

ஆண் : என் லவ்வு மெதக்காம போட்டு பிச்சு முழுங்கு…
என்ன போல யாரு இனிமே கிடச்சுடுவான் உனக்கு…
என்ன மறக்காம இருக்க ஃகார்ட்ட கொஞ்சம் பழக்கு…
உன்ன கோசரம்மா காத்துனுருக்கு காமச்சம்மா விளக்கு…
காமச்சம்மா விளக்கு…
காமச்சம்மா விளக்கு…

ஆண் : நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குளில போட்டிட்ட…
மிஸ் யூனு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்ட…
நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குளில போட்டிட்ட…
மிஸ் யூனு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்ட…

ஆண் : போனா போவுறான்னு போனா போவுறான்னு…
போனா போவுறான்னு விடவும் முடியல…
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல…

ஆண் : போனா போவுறான்னு விடவும் முடியல…
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல…
கதறி அழுவ தெரியல…
கதறி அழுவ தெரியல…
கதறி அழுவ தெரியல…
கதறி அழுவ தெரியல…
கதறி அழுவ தெரியல…


Notes : Pona Povura Song Lyrics in Tamil. This Song from Mahaan (2022). Song Lyrics penned by Asal Kolaar. போனா போவுரா பாடல் வரிகள்.