போகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முகின் ராவ்முகின் ராவ்பிரஷன் சீன்ஆல்பம் சாங்ஸ்

Pogiren Song Lyrics in Tamil


ஆண் : போகிறேன் தன்னாலே…
இன்று தேடினேன் உன் வாசம் நான்…
ஏங்கினேன் உன் காதலை கொண்டு…
போகிறேன் உன்னாலே நான்…

குழு : ஒரு நாள் உன்னை பார்த்தேன்…
என்னையே நான் இழந்தேன்…
அழகா என் உசுர கோர்த்து புட்ட…

குழு : செவனேன்னு கிடந்தேன்…
சேதாரமா இருந்தேன்…
உலகம் நீ என மாத்திபுட்ட அடி…

ஆண் : இது என்ன புது விதம் மாயம்…
என் நெஞ்சில் நீ தந்த காயம்…
என்னை விட்டு நீ செல்லும் நேரம் விடுகதையாகுதடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன்னுடனே எந்தன் பயணம்…
முடிவு அடைய என்ன காரணம்…
உன் கண்கள் சொன்ன பொய்கள் என்ன தாக்குதடி…

ஆண் : போகிறேன் தன்னாலே இன்று…
தேடினேன் உன் வாசம் நான்…
ஏங்கினேன் உன் காதலை கொண்டு…
போகிறேன் உன்னாலே நான்…

ஆண் : போகிறேன் தன்னாலே இன்று…
தேடினேன் உன் வாசம் நான்…
ஏங்கினேன் உன் காதலை கொண்டு…
போகிறேன் உன்னாலே நான்…

BGM

ஆண் : ஒரு தவம் இந்த காதல் ரணம்…
தரும் என்று மனம் சொல்கின்றதே…
ஒரு தவம் புரிந்த அந்த வரம்…
பெற எந்தன் மனம் துடிக்கின்றதே…

ஆண் : திருநாளை திருநாளை…
உன் காதல் என் மீது படர…
பூ மலரை உந்தன் நிழலாய்…
என் கண்கள் உன் பின்னே தொடர…
உன்னால நான் இருந்தேனே இன்று நான்…

BGM

ஆண் : போகிறேன் தன்னாலே இன்று…
தேடினேன் உன் வாசம் நான்…
ஏங்கினேன் உன் காதலை கொண்டு…
போகிறேன் உன்னாலே நான்…

ஆண் : போகிறேன் தன்னாலே இன்று…
தேடினேன் உன் வாசம் நான்…
ஏங்கினேன் உன் காதலை கொண்டு…
போகிறேன் உன்னாலே நான்…

ஆண் : போகிறேன்… தேடினேன்… ஏங்கினேன்…
போகிறேன்…


Notes : Pogiren Song Lyrics in Tamil. This Song from Album Songs (2017). Song Lyrics penned by Mugen Rao. போகிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading