பாடாத பாட்டெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி.ஸ்ரீனிவாஸ் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திவீரத் திருமகன்

Paadatha Paatellam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…

BGM

ஆண் : மேலாடை தென்றலில்… ஆஹா ஹா…
பூவாடை வந்ததே… ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
மேலாடை தென்றலில்… ஆஹா ஹா…
பூவாடை வந்ததே… ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…

ஆண் : கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்…
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்…

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…

BGM

ஆண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா…
பெண் : ஆஹா…
ஆண் : அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா…
பெண் : ஓஹோ…

ஆண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா…
பெண் : ஆஹா…
ஆண் : அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா…
பெண் : ஓஹோ…

ஆண் : மிச்சமா மீதமா இந்த நாடகம்…
பெண் : ஆஹா…
ஆண் : மென்மையே பெண்மையே வா வா வா…
பெண் : ஆஹா…

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…

BGM

ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா…
பெண் : ஆஆ… ஆஆ…
ஆண் : உறவிலே உறவிலே ஆசை வந்ததா…
பெண் : ஓஓ…

ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா…
பெண் : ஆஆ… ஆஆ…
ஆண் : உறவிலே உறவிலே ஆசை வந்ததா…
பெண் : ஓஓ…

ஆண் : மறைவிலே மறைவிலே ஆடல் ஆகுமா…
பெண் : ஆஹா ஆஆ…
ஆண் : அருகிலே அருகிலே வந்து பேசம்மா…
பெண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…


Notes : Paadatha Paatellam Song Lyrics in Tamil. This Song from Veerathirumugan (1962). Song Lyrics penned by Kannadasan. பாடாத பாட்டெல்லாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading