| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கோ சேஷா | கௌசிக் கிரிஷ் & ஸ்நிக்தா சந்திரா | ஹிப் ஹாப் தமிழா | அரண்மனை 4 |
Oyile Oyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என்னோட ட்ராப் டெட் பியூட்டி நீதான்டி…
உன்னோட டாப் டக்கர் மாமு நான்தான்டி…
கண்ணால ஹார்ட் பீட்ட காத்து இருக்கேன்டி…
கல் நெஞ்சக்காரி கொஞ்சம் இரக்கம் காட்டேன்டி…
ஆண் : பெண் மானே பொன் மானை போல…
மாயம் ஏனடி…
சொல் மானே ஹார்ட்டை தொட்டு…
உன் தேவை சொல்லுடி…
ஆண் : பெண் பூவே கொஞ்சம்தான்…
ரெண்டுல ஒண்ணு நீ…
ஹே பதில் சொல்லு தடாலடி…
ஆண் : ஒயிலே ஒயிலே நெஞ்சை அள்ளித் தா மயிலே…
மயிலே மயிலே நீயே எந்தன் ஆருயிரே…
ஒயிலே ஒயிலே ஆதி அந்தம் நீ ஒயிலே…
ஒயிலே ஒயிலே ஒயிலே என் ஆருயிரே…
குழு : ஒயிலே ஒயிலே நெஞ்சை அள்ளித் தா மயிலே…
மயிலே மயிலே நீயே எந்தன் ஆருயிரே…
ஒயிலே ஒயிலே ஆதி அந்தம் நீ ஒயிலே…
ஒயிலே ஒயிலே ஒயிலே என் ஆருயிரே…
—BGM—
ஆண் : வெண் மழையே மின்னல் விழியே…
உன் பார்வையில் ஆயிரம் பேருரையே…
பெண் : பேரழகா விண்மீன் திருடா…
உன்னால் இங்கு தேடுறேன் நான் என்னையே…
ஆண் : போகாதே போகாதே கயல் விழியே…
நீ போனால் நான் இங்கு நிர்கதியே…
வேஸ்ட் டைம்ல சிரிச்சி என்னை மயக்குறயே…
உன்னால நான் தள்ளாடுறேன்…
பெண் : உன் கண்கள் ப்ளாக்மெயில் பண்ணுதே…
தன்னாலே ஹார்ட் ரேட் ஏறுதே…
உன்னாலே நெஞ்சம் மயங்குதே…
நோ சொல்ல தயங்குதே…
குழு : தௌசன்ட் காலத்து பயிர்கள் வெயிட்டிங்…
சிக்ஸ்டீன் செல்வமும் நமக்காக வெயிட்டிங்…
கம் லிமிட்டிங் பண்ணு காலம் நம் கையில்…
லெட்ஸ் கோ அன்ட் ரைட் பேபி…
ஆண் : ஒயிலே ஒயிலே நெஞ்சை அள்ளித் தா மயிலே…
மயிலே மயிலே நீயே எந்தன் ஆருயிரே…
ஒயிலே ஒயிலே ஆதி அந்தம் நீ ஒயிலே…
ஒயிலே ஒயிலே ஒயிலே என் ஆருயிரே…
குழு : ஒயிலே ஒயிலே நெஞ்சை அள்ளித் தா மயிலே…
மயிலே மயிலே நீயே எந்தன் ஆருயிரே…
ஒயிலே ஒயிலே ஆதி அந்தம் நீ ஒயிலே…
ஒயிலே ஒயிலே ஒயிலே என் ஆருயிரே…
Notes : Oyile Oyile Song Lyrics in Tamil. This Song from Aranmanai 4 (2024). Song Lyrics penned by Ko Sesha. ஒயிலே ஒயிலே பாடல் வரிகள்.
