| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| தவசீலன் | கே. வீரமணி | வீரமணி & சோமு | ஐயப்பன் பாடல்கள் |
Omkara Natham Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓங்கார நாதம் உயர்வான வேதம்…
தேனான கீதம் சாஸ்தா உன் நாமம்…
ஓங்கார நாதம் உயர்வான வேதம்…
தேனான கீதம் சாஸ்தா உன் நாமம்…
—BGM—
ஆண் : ஒருகோடி தீபம் ஒளிவீசும் கோலம்…
அருளாகத் தோன்றும் ஐயா உன் ரூபம்…
பனிதூவும் மாதம் மணிமாலை போடும்…
மனம் யாவும் பாடும் தேவா உன் கோஷம்…
ஆண் : ஓங்கார நாதம் உயர்வான வேதம்…
தேனான கீதம் சாஸ்தா உன் நாமம்…
—BGM—
ஆண் : பம்பாவின் நீரில் பிணியாவும் தீரும்…
படியேறும் போதே நலம் கோடி சேரும்…
மலையெங்கும் வீசும் அபிஷேக வாசம்…
மனைவாழச் செய்யும் மணிகண்ட கோஷம்…
ஆண் : ஓங்கார நாதம் உயர்வான வேதம்…
தேனான கீதம் சாஸ்தா உன் நாமம்…
—BGM—
ஆண் : காலங்கள் தோறும் உன் நாமம் பாடும்…
மனமொன்று போதும் வேறென்ன வேண்டும்…
இல்லங்கள் தோறும் நீதானே தெய்வம்…
என்றென்றும் சொல்வோம் சாஸ்தா உன் சரணம்…
ஆண் : ஓங்கார நாதம் உயர்வான வேதம்…
தேனான கீதம் சாஸ்தா உன் நாமம்…
ஓங்கார நாதம் உயர்வான வேதம்…
தேனான கீதம் சாஸ்தா உன் நாமம்…
சாஸ்தா உன் நாமம்…
சாஸ்தா உன் நாமம்…
Notes : Omkara Natham Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Thavaseelan. ஓங்கார நாதம் பாடல் வரிகள்.

