ஓ ஷாலா ஓ ஷாலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாரதியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகாதல் சொல்ல வந்தேன்

Oh Shala Oh Shala Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ஷாலா ஓ ஷாலா…
காதலின் லாலி லாலி கேட்பேன்…
ஓ ஷாலா ஓ ஷாலா…
வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்…

ஆண் : கல்லூரி கோயிலா…
தேவதை வாசலா…
உன் மூச்சு காத்து பட்டதாலே…
என் கால்கள் பந்து போல மேலே… ஓஓ…

ஆண் : குதிதேனே குஷியாகவே…
பூமி பூவை போல ஆனதே…
கடல் வானம் அது யாவுமே நிறம் மாறுதே…

ஆண் : அசையாமல் உன்னை பார்க்கிறேன்…
வேர்கள் காலடியில் பூத்ததே…
செதுக்காமல் சிலை ஆகினேன் அட நானுமே…

BGM

ஆண் : கொஸ்டினாய் போனவன்…
ஆன்சராய் வருகிறான்…
கல்லூரி காலம் மூணு ஆண்டு…
உன்னோடு வாழ வேண்டும் நீண்டு… ஓஹோ…
லேலே லேலே லேலே…

ஆண் : முதல் தூறல் அதில் காயவே…
ஜென்மம் நூறு கொடி ஆகுமே…
மறு தூறல் மதியானமே ஞாயமா…

ஆண் : தலை கொதி அவள் சாப்பிடும்…
மேஜை மீது தடம் ஆகிறேன்…
சிதராதோ ஒரு சாதமே ஏங்கினேன்…

ஆண் : ஓ ஷாலா ஓ ஷாலா…
காதலின் லாலி லாலி கேட்பேன்…
ஓ ஷாலா ஓ ஷாலா…
வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்…

BGM

ஆண் : அருகே நீ அமர்ந்தாயடி…
தோளும் தோளும் கதை பேசுதே…
உரசாதே உயிர் கோபுரம் சாயுதே…

ஆண் : அழகான ஒரு ஊர்வலம்…
நீயும் நானும் சேர்ந்து போவதே…
பேருந்தே குல சாமியை ஆனதே…

BGM

ஆண் : பேருந்தின் புழுதியும் பூக்களாய் மாறுதே…
உற்சாகம் மேலும் மேலும் ஏற…
மண் ரோடும் மேகமாக மாற…
லேலே லேலே லேலே லேலே…

BGM


Notes : Oh Shala Oh Shala Song Lyrics in Tamil. This Song from Kaadhal Solla Vandhen (2010). Song Lyrics penned by Sarathy. ஓ ஷாலா ஓ ஷாலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading