ஹோ பேபி பேபி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபவதாரணி & விஜய்இளையராஜாகாதலுக்கு மரியாதை

Oh Baby Baby Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழியில் விழி மோதி…
இதயக் கதவு இன்று திறந்ததே…

பெண் : விழியில் விழி மோதி…
இதயக் கதவு இன்று திறந்ததே…

ஆண் : இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே…

ஆண் : ஹே… காதல் நெஞ்சை…

பெண் : ஹே… காதல் நெஞ்சை…

ஆண் : யாரோடு சொல்வேன்…

பெண் : யாரோடு சொல்வேன்…

ஆண் : வந்து போன தேவதை…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வந்து போன தேவதை…

ஆண் : நெஞ்சை அள்ளிப் போனதே…

பெண் : நெஞ்சை அள்ளிப் போனதே…

ஆண் : நெஞ்சை அள்ளிப் போனதே…

BGM

பெண் : ஹே… ஹே ஹே… ஹே… ஹே ஹே…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி…

ஆண் : ஒரு பார்வை வீசிச் சென்றால்…
ஹோ… உலகம் விடிந்ததிங்கே…
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே…
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழைதான்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…

BGM

ஆண் : பார்வை விழுந்ததும் உயிர்வரை தேகம் நனைந்தது…
சுவாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது…

ஆண் : நேற்று இந்த மாற்றம்…
எந்தன் நெஞ்சில் இல்லை…
காற்று எந்தன் காதில்…
கவிதை சொன்னதில்லை…

ஆண் : ஹோ… இருதயம் இருபக்கம் துடிக்குதே…
அலைவந்து அலைவந்து அடிக்குதே…
எனக்குள்ளேதான்…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ பேபி பேபி…
என் காதல் ஜோதி…

BGM

ஆண் : ஜீவன் மலர்ந்தது…
புது சுகம் எங்கும் வளர்ந்தது…
தேவன் எழுதிடும்…
தீர்ப்புகள் இதுதான் புரிந்தது…

ஆண் : ஊரைக் கேட்கவில்லை…
பேரும் தேவையில்லை…
காலம் தேசம் எல்லாம்…
காதல் வானின் எல்லை…

ஆண் : ஓ… தேவதை தரிசனம் கிடைத்ததே…
ஆலய மணி எங்கும் ஒலித்ததே…
என்னைத் தந்தேன்…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி…

ஆண் : ஒரு பார்வை வீசிச் சென்றால்…
ஹோ… உலகம் விடிந்ததிங்கே…
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே…
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழைதான்…

ஆண்: ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி யே…


Notes : Oh Baby Baby Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஹோ பேபி பேபி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading