| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| அருண் என்.வி | ஜி.வி.பிரகாஷ் குமார் | அருண் என்.வி | வாஸ்கோடகாமா |
Neethaan Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உலா வரும் நிலா தரும்…
ஒளியில் சிவந்த இரவின் அழகி நீதான்…
மழை துளி அணைத்திடும்…
காதல் வடியும் பூவின் இதழி நீதான்…
ஆண் : குயிலே இளங்குயிலே…
என் பாடல் வரிகள் நீதான்…
இசையே மெல்லிசையே…
அதை தூண்டும் வலியும் நீதான்…
ஆண் : முதல் மழையே…
என் முதலும் முடியும் நீதான்…
அடி நீதான்…
ஆண் : உனை தொடவே உயிர் எழுந்தேன்…
எனை தரவே உனை அறிந்தேன்…
உனதருகே துயில் எழவே…
ஆயிரம் பிறவி வேண்டுமே…
ஆண் : உனை தொடவே உயிர் எழுந்தேன்…
எனை தரவே உனை அறிந்தேன்…
உனதருகே துயில் எழவே…
ஆயிரம் பிறவி வேண்டுமே…
ஆண் : குயிலே இளங் குயிலே…
என் பாடலே வரிகள் நீதான்…
இசையே மெல்லிசையே…
அதை தூண்டும் வலியும் நீதான்…
ஆண் : முதல் மழையே… முதல் மழையே…
என் முதலும் முடிவும் நீதான்…
அடி நீதான்…
—BGM—
ஆண் : இரவு கடந்து போகும்…
உன் நினப்பு போகதம்மா…
மழலை இதயம் ஏங்கும்…
தீராத காதல் நீதானா…
ஆண் : தன்னிலை மறந்து போகும்…
என் போதை நீயடி நீயடி நீயடி…
நீயுமின்றி யாரடி…
ஆண் : ஆயிரம் பாடல்கள் எழுதி போதவில்லையே…
கவிதைகள் உன்னையே…
ஆண் : அடி ரோசாவே இது என்ன மாயம்…
புது இலக்கணம் அதில் வாழ்வோமே…
அதில் சிறு குழந்தைகளென நாம்…
ஆண் : போகாதே என்னை விட்டு தூரம்…
அது சிறிது எனினும்…
தாங்காதே நிலவில்லா வானே…
ஆண் : உயிரே என் உயிரே…
என் காதல் மொழிகள் நீதான்…
இசையே என் இசையே…
அதை பேசும் கவியும் நீதான்…
ஆண் : முதல் மழையே… முதல் மழையே…
என் முதலும் முடிவும் நீதான்…
அடி நீதான்…
ஆண் : உயிரே என் உயிரே…
என் காதல் மொழிகள் நீதான்…
இசையே என் இசையே…
அதை பேசும் கவியும் நீதான்…
ஆண் : முதல் மழையே… முதல் மழையே…
என் முதலும் முடியும் நீதான்…
அடி நீதான்…
Notes : Neethaan Song Lyrics in Tamil. This Song from VascoDaGama (2024). Song Lyrics penned by Arun NV. நீதான் பாடல் வரிகள்.
