| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | கே.எஸ். சித்ரா, கல்பனா & ரகீப் ஆலம் | தேவி ஸ்ரீ பிரசாத் | மழை |
Nee Varum Pothu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சின்ன மேகமே…
சின்ன மேகமே…
சேத்து வச்ச காசு வீசு…
சின்ன மேகமே…
குழு : சின்ன மேகமே…
சின்ன மேகமே…
சேத்து வச்ச காசு வீசு…
சின்ன மேகமே…
ஆண் : நட்ட தோட்டம் வாடிபோச்சு…
நான் குளிச்சி நாளுமாச்சு…
மின்னல் வெட்டி கும்மி கொட்டி…
கொட்டு மேகமே…
குழு : சின்ன மேகமே…
சின்ன மேகமே…
சேத்து வச்ச காசு வீசு…
சின்ன மேகமே…
சின்ன மேகமே…
—BGM—
பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன…
மண்ணோடு சின்ன தூறல் என்ன…
எங்கேதான் சென்றாயோ…
இப்போது வந்தாயோ…
சொல்லாமல் வந்தது போல்…
நில்லாமல் போவாயோ…
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ…
பெண் : நீ வரும் போது…
நான் மறைவேனா…
நீ வரும் போது…
நான் மறைவேனா…
தரிகிட தரிகிட தா…
பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன…
மண்ணோடு சின்ன தூறல் என்ன…
—BGM—
பெண் : கொள்ளை மழையே…
கொட்டி விடுக…
பிள்ளை வயதே…
மறுபடி வருக…
பெண் : நிற்க வேண்டும் சிற்பமாக…
தாவணியெல்லாம் வெப்பமாக…
பெண் : குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க…
குழந்தை போலே என்னுடன் நனைக…
கையில் மழையை ஏந்தி கொள்க…
கடவுள் தூவும் திரவ பூவாக…
பெண் : நீ வரும் போது… ஆ…
நான் மறைவேனா… ஆ ஆ…
நீ வரும் போது…
நான் மறைவேனா…
தரிகிட தரிகிட தா…
பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன…
மண்ணோடு சின்ன தூறல் என்ன…
—BGM—
பெண் : முத்து மழையே…
முத்து மழையே…
மூக்கின் மேலே மூக்குத்தியாகு…
பெண் : வைர மழையே…
வைர மழையே…
காதில் வந்து தோடுகள் போடு…
பெண் : உச்சி விழுந்த நெற்றியில் ஆடி…
நெற்றி கடந்த நீல்வழி ஓடி…
செண்பக மார்பில் சடுகுடு பாடி…
அனுவனுவாகி முனு முனு செய்தாயே…
பெண் : நீ வரும் போது… ஆ…
நான் மறைவேனா…
ஹே ஹே ஹே ஹே…
பெண் : நீ வரும் போது…
நான் மறைவேனா…
தரிகிட தரிகிட தா…
குழு : நீ வரும் போது…
நான் மறைவேனா…
நீ வரும் போது…
நான் மறைவேனா…
குழு : நீ வரும் போது…
நான் மறைவேனா…
நீ வரும் போது…
நான் மறைவேனா…
குழு : நீ வரும் போது…
நான் மறைவேனா…
—BGM—
Notes : Nee Varum Pothu Song Lyrics in Tamil. This Song from Mazhai (2005). Song Lyrics penned by Vairamuthu. நீ வரும் போது பாடல் வரிகள்.


