மைனா மைனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா & சுனந்தாஹம்சலேகாபுதிய வானம்

Myna Myna Song Lyrics in Tamil


BGM

பெண் : மைனா மைனா நான்தானே…
மல்லுக்கட்ட வரவா வரவா…

பெண் : லைலா லைலா நான்தானே…
மோக முத்தம் தரவா தரவா…

பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு…
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு…
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு…

பெண் : மைனா மைனா நான்தானே…
மல்லுக்கட்ட வரவா வரவா… ஹோய்…

BGM

பெண் : ஏறாத போதை வந்து ஏறுது அய்யா…
ஏழெட்டு நாளா உள்ளுக்குள்ளே ஏங்குது கொய்யா…
தூக்கத்த நீங்க தொட்டுத் தொட்டு தீக்கணும் அய்யா…

பெண் : பூப்போட்ட தாவணிய பாருங்க மாமா…
ஹேய் புருஷன போல வந்து வந்து ஓரசிக்க மாமா…
புகையிலை காம்ப கிள்ளிக் கொள்ள தயங்கிடலாமா…

ஆண் : ஏன்டி புள்ள ஏங்கி அலையுறே ஹோய்…
சும்மா என்ன ஹாங் சுத்தாதடி ஐய…
என்னால் அது ஆகாதடி சொன்னா கேளேன்டி…

பெண் : பெண் ஆச இல்லாத அய்யாவே நீ யாரு…
மெய்யாக நீயும் ஒரு ஆம்பளத்தானா…

பெண் : லைலா லைலா நான்தானே…
மோக முத்தம் தரவா தரவா…

BGM

பெண் : ஒன்னோட அழகக் கண்டா இனிக்குது நாக்கு…
ஆட்டத்த பாத்து நித்தம் நித்தம் ஆசய தீட்டு…
வெத்தலப் பாக்கு போட்டுக்கிட்டு வெக்கத்த போக்கு…

பெண் : தானாக ஆடுதய்யா சந்தனக் காடு…
சங்கதி பேச கிட்ட வந்து சம்மதம் கூறு…
உன்னையும் விட்டா எனக்கொரு மாப்பிள்ள யாரு…

ஆண் : கொங்கு நாட்டு தங்கம் நானடி ஹோஹோய்…
நெஞ்சுக்குள்ள அட குத்தமில்ல ஹோய்…
வேறு பெண்ண தொட்டதில்ல செய்யாத தொல்ல…

பெண் : அப்பாவி போலே நீ வேஷங்கள் போடாதே…
இப்போது என்ன விட்டு எங்கும் ஓடாதே…

பெண் : மைனா மைனா நான்தானே…
மல்லுக்கட்ட வரவா வரவா…

பெண் : லைலா லைலா நான்தானே…
மோக முத்தம் தரவா தரவா…

பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு…
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு…

பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு…
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு…

ஆண் : அம்மா தாயே ஆள விடுங்க…


Notes : Myna Myna Song Lyrics in Tamil. This Song from Puthiya Vaanam (1988). Song Lyrics penned by Muthulingam. மைனா மைனா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading