முதல் இரவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ஜெயபால்சேரன் & சுபலாஷினிசேரன்ஆல்பம் சாங்ஸ்

Mudhal Iravu Song Lyrics in Tamil


BGM

ஆண் : இணையே இணையே…
இணையாய் இணையும் இரவிதுவோ…

BGM

பெண் : துணையே துணையே…
துணையில் தொலையும் இரவிதுவோ…

ஆண் : சுவர்கள் தாண்டி போகாத…
முத்த சத்தங்கள் கண்டுபிடி…

பெண் : சுவடுகள் தோன்றி மறையாத…
மெத்தை யுத்தங்கள் கண்டுபிடி…

ஆண் & பெண் : தூவானம் தூவும் முதலிரவு…

BGM

ஆண் : பாதாதி கேசங்கள்…
கேசாதி பாதங்கள்…
விளையாட தூண்டிடுது வாச முடி…

பெண் : பாதாதி கேசங்கள்…
கேசாதி பாதங்கள்…
விளையாட வேண்டிய நேரமிது…

ஆண் : என் உதடுகள் ஏதோ சொல்ல துடிக்கிறதே…
பெண் : என் உதடுகள் அதையே கேட்க தவிக்கிறதே…

BGM

ஆண் : உன் உடையுடன் இடையுடன் நழுவுதடி…
என் மெல்லினம் வல்லினம் ஆனதடி…

BGM

பெண் : உன் பெயர் வைத்த தலையனைக்கு…
விடுமுறை இன்று அளித்திடவா…

ஆண் : தினம் தினம் இரவின் பரிசுகளை…
நேரினில் இன்று கொடுத்திடவா…

ஆண் & பெண் : வரம்பு மீறாத குறும்புகளால்…
நிரம்பி வழிகிற நேரம் இது…
மெளனம் காணாத நாழிகையில்…
வானம் பொழிகின்ற பாடல் இது…

பெண் : இணையே இணையே…
ஆண் : இணையாய் இணையும் இரவிதுவோ…

BGM

பெண் : துணையே துணையே…
ஆண் : துணையின் தொலையும் முதலிரவோ…

BGM


Notes : Mudhal Iravu Song Lyrics in Tamil. This Song from Album Songs (2023). Song Lyrics penned by Vignesh Jeyapal. முதல் இரவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading