மேல ஆகாயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜெயமுருகன் டி.எம்அமித் & வினித்ராஜெயமுருகன் டி.எம்தீ இவன்

Mela Agayam Song Lyrics in Tamil


ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்…
நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி…

BGM

ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்…
நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி…

BGM

ஆண் : நேற்று இன்றில்லை…
நாளை என்றில்லை…
இன்று நம் கையில் கொண்டாடா வாடி…

ஆண் : வா வா வந்தாடு…
வாழ்வே வந்தாடு…

பெண் : வா வா கொண்டாடு…
வாழ்வே கொண்டாடு…

ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்…
நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி…

BGM

ஆண் : வாழ்வெல்லாம் ஆனந்தம்…
நீதானே என் இன்பம்…

பெண் : ராவெல்லாம் வா மஞ்சம்…
நா தாரேன் பேரின்பம்…

ஆண் : மருந்து கையில் உண்டு…
மயக்கம் கண்ணில் உண்டு…
ரெண்டும் பெண்ணில் உண்டு…
வாடி தோழி…

பெண் : விருந்து பக்கம் உண்டு…
அருந்து உச்சம் கொண்டு…
ஸ்ட்ரைட்டா சொர்க்கம் உண்டு…
போலாம் வா நீ…

ஆண் : வா வா வந்தாடு…
வாழ்வே வந்தாடு…

பெண் : வா வா கொண்டாடு…
வாழ்வே கொண்டாடு…

பெண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்…
நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி…

BGM

ஆண் : மனிதன் ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ளே…
அவன் ஆடி அடங்குவதும் பெண்ணுக்குள்ளே…
ஆராய்ச்சி செய்வதும் பெண்ணுக்குள்ளே…
ஆசையை கொல்வது பெண்ணுக்குள்ளே…

ஆண் : வாடி வாசமுல்ல…
கோடி ஆச உள்ள…
ஆடி தீர்ப்போம் புள்ள வாடி தோழி…

ஆண் : வாழ்வில் ஒண்ணுமில்ல…
செத்தா மண்ணு புள்ள…
எல்லாம் பெண்ணுக்குள்ள போலாம் வாடி…

ஆண் : வாடி வாடி…

ஆண் : வா வா வந்தாடு…
வாழ்வே வந்தாடு…

பெண் : வா வா கொண்டாடு…
வாழ்வே கொண்டாடு…

ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்…
நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி…

BGM


Notes : Mela Agayam Song Lyrics in Tamil. This Song from Thee Ivan (2023). Song Lyrics penned by Jayamurugan T.M. மேல ஆகாயம் பாடல் வரிகள்.


Scroll to Top