ரயிலின் ஒலிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிபிரதீப் குமார் & சக்திஸ்ரீ கோபாலன்கோவிந்த் வசந்தாBlue Star

Railin Oligal Song Lyrics in Tamil


ஆண் : ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே…
அதிரும் பறையாய் இதயம் ஆடுதே…

ஆண் : உந்தன் கை வீசிடும்…
பொய் ஜாடை என்னை…
ஏதென் தோட்டத்தில் வீசுதே…

ஆண் : உன் ஊர் தாண்டிடும்…
ரயில் பாலம் மேல்…
என் பூமி முடிந்து விடுதே…

BGM

ஆண் : என் தாயோடும் கூறாத…
வார்த்தைக்குள் நான் நீந்துறேன்… காந்துறேன்…

பெண் : கனாக்காணும் போர்வைக்குள்…
காலத்த அடைகாக்குறேன்…

ஆண் & பெண் : தேக்குறேன்…

பெண் : மண்மேலோடும் மழைத்தண்ணி போல்…
நாளும் நிலமாறுறேன்… தூருறேன்…

ஆண் : பாயாகின்ற நெஞ்சுக்கு பால்பார்வ…
நீ வாக்குற… காக்குற…

ஆண் : கோடி வாசங்கள் என்னை தீண்டி போனாலும்…
உயிரை தீண்டாதோ உன் வாசம்…

ஆண் : பூமி தீர்ந்தாலும் தீராத இரயில் பாதை…
காதல் ஒன்றே அன்பே…

பெண் : அன்பே… அன்பே… அன்பே… அன்பே…

BGM

பெண் : அன்பே… அன்பே… அன்பே… அன்பே…

BGM

பெண் : அன்பே… அன்பே… அன்பே… அன்பே…


Notes : Railin Oligal Song Lyrics in Tamil. This Song from Blue Star (2023). Song Lyrics penned by Uma Devi. ரயிலின் ஒலிகள் பாடல் வரிகள்.


Scroll to Top