மதுரக்காரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜாதேவேந்திரன்ஆண்களை நம்பாதே

Madurakaaran Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மதுரக்காரன்தானா தீவானா…
ஆவானா மனசு மாறுவானா…

ஆண் : மதுரக்காரன்தான்டி வாயேண்டி…
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…

குழு : கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்…

ஆண் : பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு…
உறுமி மேளம் அடிப்போம்…

பெண் : அடிக்கடி விழியை காட்டி நடிப்போம்…
இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்…

ஆண் : சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட…
சிட்டாட்டம் சிறகடிக்க…
பெண் : பரிசம் வைக்கும்…

ஆண் : மதுரக்காரன்தான்டி…
பெண் : ஹாங்…
ஆண் : வாயேன்டி…
பெண் : ஹாஹாங்…
ஆண் : நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…
பெண் : ஹோய்… மதுரக்காரன்தானா…

—BGM—

பெண் : செந்தூரப் பொடித் தூவும் அங்கந்தான்…
சிவக்காதா சிலிர்க்காதா…

ஆண் : முத்தாரம் பதிக்காத கன்னந்தான்…
மினுக்காதா மயக்காதா…

பெண் : நெனச்சதும்தான் கெடச்சிடுமா…
வெதச்சதும்தான் மொளச்சிடுமா…

ஆண் : கண்டால் காதல் மயக்கம்…
தன்னால் ஏறும் பொன் மானே…

பெண் : மதுரக்காரன்தானா…
குழு : தீவானா ஆவானா…
பெண் : மனசு மாறுவானா…
ஆண் : நான் மதுரக்காரன்தான்டி…

—BGM—

ஆண் : வந்தாளே வடநாட்டு பொண்ணுதான்…
குழு : ஹோய்… எதுக்காக அதுக்காக…
பெண் : ஓஒ… முந்தான மூடும் வெட்கத்தால்…
குழு : சிரிப்பாலே எரித்தாளே…

ஆண் : அடிக்கரும்பா இனிக்கிறியே…
அணைச்சிடத்தான் தடுக்கிறியே…

பெண் : விட்டாப் போதும் மெதுவா…
கெட்டுப் போகும் பூமேனி…

பெண் : மதுரக்காரன்தானா தீவானா…
ஆவானா மனசு மாறுவானா…

ஆண் : பரிசம் வைக்கும் மதுரக்காரன்தான்டி…
பெண் : ஹாங்…
ஆண் : வாயேன்டி…
பெண் : ஹாஹாங்…
ஆண் : நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி..

குழு : கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்…

ஆண் : பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு…
உறுமி மேளம் அடிப்போம்…

பெண் : அடிக்கடி விழியை காட்டி நடிப்போம்…
இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்…

ஆண் : சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட…
சிட்டாட்டம் சிறகடிக்க…
பெண் : பரிசம் வைக்கும்…

ஆண் : மதுரக்காரன்தான்டி வாயேன்டி…
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…
அடடடா மதுரக்காரன்தான்டி…

—BGM—


Notes : Madurakaaran Song Lyrics in Tamil. This Song from Aankalai Nambathey (1987). Song Lyrics penned by Vaali. மதுரக்காரன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading