| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கபிலன் | நிவாஸ் கே பிரசன்னா | நிவாஸ் கே பிரசன்னா | கூட்டத்தில் ஒருத்தன் |
Maatrangal Ondre Dhaan Song Lyrics in Tamil
—BGM—
{ ஆண் : மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா…
கண்ணீரில் தாகங்கள் தீராதடா…
நம்பிக்கை உன் கையில் ரேகையடா…
டோன்ட் ஒரி பி ஹேப்பி… டோன்ட் ஒரி… } * (2)
ஆண் : உன் கேள்விக்கு விடை நீயடா…
மண் பானையாய் உடையாதடா…
வாழ்கின்ற காலத்து வாழ்வாயடா…
டோன்ட் ஒரி பி ஹேப்பி… டோன்ட் ஒரி…
ஆண் : மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா…
கண்ணீரில் தாகங்கள் தீராதடா…
நம்பிக்கை உன் கையில் ரேகையடா…
டோன்ட் ஒரி பி ஹேப்பி… டோன்ட் ஒரி…
—BGM—
ஆண் : தோல்வி எல்லாம் தோல்வி இல்லை…
வெற்றி என்றும் தூரம் இல்லை…
அண்ணாந்து பார் ஆகாயம் நீ…
புல் மீது பார் பூலோகம் நீ…
ஆண் : உன் தேடல் உன்னோடுதான்…
வேறு எங்கும் தேடாதடா…
நீயாக நீ மாறுவாய்…
உச்சத்தில் நீ ஏறுவாய்…
ஆண் : உன் கேள்விக்கு விடை நீயடா…
மண் பானையாய் உடையாதடா…
வாழ்கின்ற காலத்து வாழ்வாயடா…
டோன்ட் ஒரி பி ஹேப்பி… டோன்ட் ஒரி…
ஆண் : மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா…
கண்ணீரில் தாகங்கள் தீராதடா…
நம்பிக்கை உன் கையில் ரேகையடா…
டோன்ட் ஒரி பி ஹேப்பி… பி ஹேப்பி…
ஆண் : மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதடா…
கண்ணீரில் தாகங்கள் தீராதடா…
நம்பிக்கை உன் கையில் ரேகையடா…
டோன்ட் ஒரி பி ஹேப்பி… டோன்ட் ஒரி…
ஆண் : உன் கேள்விக்கு விடை நீயடா…
மண் பானையாய் உடையாதடா…
வாழ்கின்ற காலத்து வாழ்வாயடா…
டோன்ட் ஒரி பி ஹேப்பி… டோன்ட் ஒரி…
ஆண் : டோன்ட் ஒரி பி ஹேப்பி…
டோன்ட் ஒரி பி ஹேப்பி…
Notes : Maatrangal Ondre Dhaan Song Lyrics in Tamil. This Song from Kootathil Oruthan (2017). Song Lyrics penned by Kabilan. மாற்றங்கள் பாடல் வரிகள்.
