மானே தேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
என். காமராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉதய கீதம்

Maane Thene Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மானே தேனே கட்டிப்புடி…
மாமன் தோளை தொட்டுக்கடி…

ஆண் : மானே தேனே கட்டிப்புடி…
குழு : கட்டிப்புடி…
ஆண் : மாமன் தோளை தொட்டுக்கடி…
குழு : தொட்டுக்கடி…

ஆண் : மல்லிக வாசனை மந்திரம் போடுது…
மன்மத ராசனின் மையலை தேடுது…

குழு : மல்லிக வாசனை மந்திரம் போடுது…
மன்மத ராசனின் மையலை தேடுது…

ஆண் : மானே தேனே கட்டிப்புடி…
மாமன் தோளை தொட்டுக்கடி…

—BGM—

பெண் : நாணல் பூவை போல உள்ளம் ஆடிடுமே…
நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே…

ஆண் : கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன்…
ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்…

பெண் : கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான்…
மம்மதன் அள்ளி வச்சான்…
கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான்…
மம்மதன் அள்ளி வச்சான்…

ஆண் : ஆத்தோரம்…
குழு : காத்தாடுது…
ஆண் : காத்தோடு…
குழு : பூவாடுது…

ஆண் : பூவோடு…
குழு : தேன் பாயுது…
ஆண் : தேனோட…
குழு : தேன் சேருது…

பெண் : அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான்…
வா வா வா வா…

ஆண் : மானே தேனே கட்டிப்புடி…
மாமன் தோளை தொட்டுக்கடி…

ஆண் : மல்லிக வாசனை மந்திரம் போடுது…
மன்மத ராசனின் மையலை தேடுது…

குழு : மல்லிக வாசனை மந்திரம் போடுது…
மன்மத ராசனின் மையலை தேடுது…

ஆண் : மானே தேனே கட்டிப்புடி…
அட மாமன் தோளை தொட்டுக்கடி…

குழு : தந்தன தந்தன தந்தா தந்தன…
ஏ தந்தன தந்தன தந்தா தந்தன…
ஏ தந்தனா தந்தன தந்தன…
ஏ தந்தனா தந்தன தந்தன…

—BGM—

ஆண் : அன்னம் கூட தோற்கும் நடையாடுதடி…
ஏ… அம்பு கூட தோற்கும் விழி பாடுதடி…

பெண் : காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்…
மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்…

ஆண் : உள்ளத்த மெள்ளதான் அள்ள வந்தா…
அம்மம்மா என்ன சுகம்…
உள்ளத்த மெள்ளதான் அள்ள வந்தா…
அம்மம்மா என்ன சுகம்…

பெண் : ஊரோரம்…
குழு : தோப்பானது…
பெண் : தோப்போரம்…
குழு : நீரானது…

பெண் : நீரோட…
குழு : நீர்சேருது…
பெண் : ஆனந்தம்…
குழு : தான் பாடுது…

ஆண் : கன்னமும் கண்களில் சொன்னது என்னடியோ…
வா வா வா வா…

ஆண் : மானே தேனே கட்டிப்புடி…
அட மாமன் தோளை தொட்டுக்கடி…

பெண் : மல்லிக வாசனை மந்திரம் போடுது…
மன்மத ராசனின் மையலை தேடுது…

ஆண் : மல்லிக வாசனை…
பெண் : மந்திரம் போடுது…
ஆண் : மன்மத ராசனின்…
பெண் : மையலை தேடுது…

குழு : லா லா லா லா லல்ல லல்லலா…
லா லா லா லா லல்ல லல்லலா…
லா லா லா லா லல்ல லல்லலா…
லா லா லா லா லல்ல லல்லலா…


Notes : Maane Thene Song Lyrics in Tamil. This Song from Udhaya Geetham (1985). Song Lyrics penned by N. Kama Rajan. மானே தேனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading