குலிக்கி வச்ச கோகோ கோலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்தேவா & சபேஷ்தேவாஉயிரிலே கலந்தது

Kulukki Vacha Coca Cola Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

ஆண் : வாட்டர் இப்போ லீக்குவர் ஆச்சிடா… ஓஓ…
மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சிடா… ஓஓ…
வேளச்சேரி சரக்கடிச்சா பாண்டிச்சேரி தெரியுதாடா…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே… ஏய்…

—BGM—

ஆண் : பாட்டில் சரக்கு ஒண்ணா குடிகட்டா…
குடிச்சி தண்ணி மேல தள்ளடாமா நடக்கட்டா…

ஆண் : குளிக்க தொட்டி ஒண்ணு கட்டட்டா…
கட்டி ரம் ஜின் அதில் கொட்டட்டா…

ஆண் : சாஞ்சிகலாமா சாஞ்சிகலாமா…
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா…
ஏம்மா சாஞ்சிகலாமா சாஞ்சிகலாமா…
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா…

ஆண் : தவிக்கும் என் மடியில் சாஞ்சிகலாமா…
ரகசியும் பேசிக்கலாமா ராத்திரி வாமா…

ஆண் : கரும்பு தின்ன கூப்பிட்டா…
கூலி ஏத்தி கேக்கிறியே…
குலிக்கி வச்ச… ஏய்…
கோகோ கோலா… ஏ…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

—BGM—

ஆண் : பன்னீர் சோடா ஒண்ண ஓடைகட்டா…
உனக்கு சிக்கன் மீன் வாங்கி குடுக்கட்டா…

ஆண் : நீ பளிங்கில செஞ்சி வச்ச படிக்கட்டா…
உன்ன வெல்வெட் துணியினால துவகட்டா…

ஆண் : சாஞ்சிகலாமா சாஞ்சிகலாமா…
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா…
ஏம்மா சாஞ்சிகலாமா சாஞ்சிகலாமா…
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா…

ஆண் : ஏறியில்ல வீடு கட்டி ஓதுங்கிக்கிலாமா…
ஊரே வந்தந்தி பேச பதிங்கிக்கிலாமா…

ஆண் : பாதி கெனர தாண்ட விட்டோம்…
மீதி என்ன பாத்திடுவோம்…

ஆண் : குளு குளு குளு குளு…
குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

ஆண் : வாட்டர் இப்போ லீக்குவர் ஆச்சிடா… ஓ ஓ…
மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சிடா… ஓ ஓ…
வேளச்சேரி சரக்கடிச்சா பாண்டிச்சேரி தெரியுதாடா…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…


Notes : Kulukki Vacha Coca Cola Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Kalaikumar. குலிக்கி வச்ச கோகோ கோலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading