| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஜெய கிருஷ்ணமூர்த்தி | குரு அய்யாதுரை & கானா குணா | என். ஆர். ரகுநந்தன் | ஆலகாலம் |
Kudi Mama Kudi Song Lyrics in Tamil
ஆண் : யே குடி மாமா குடி…
அண்ணன் குடி…
ஆண் : யே குடி குடி குடி குடி குடி குடி…
உன் குடும்பத்தான்தான் நடு தெருவில் நிறுத்தடி…
ஏய் தடி தடி தடி தடி தடி தடி…
இந்த காரி மூஞ்ச பொல்ப்பு உனக்கு…
எதுக்கடி எதுக்கடி எதுக்கடி…
—BGM—
ஆண் : ஊறுகாயா தொட்டுகிட்டு…
நாக்குலத்தான் நக்கிக்கிட்டு…
இந்தா இந்தா இந்தா…
ஆண் : ஊறுகாயா தொட்டுகிட்டு…
நாக்குலத்தான் நக்கிக்கிட்டு…
மூக்கு மூட்ட குடிச்சுபுட்டு…
மூத்தரத்துல பொறன்டு கிட்டு…
ஆண் : ஏய் குடி குடி மாமா குடி…
அண்ணன் குடி…
ஆண் : ஏய் குடி குடி குடி குடி குடி குடி…
உன் குடும்பத்தான் நடு தெருவில் நிறுத்தடி…
ஏய் தடி தடி தடி தடி தடி தடி…
இந்த காரி மூஞ்சா பொல்ப்பு உனக்கு எதுக்கடி…
—BGM—
ஆண் : காலயிலே எஞ்சு புட்டா கையும் நடுங்குது…
காலயிலே காலயிலே…
ஆண் : காலயிலே எஞ்சு புட்டா கையும் நடுங்குது…
அய்யோ எம்மானுதா தலையும் வலிக்குது…
கொடலும் வெந்துதானே வயிரு துடிக்குது…
உடல விட்டுதானே உயிரும் பறக்குது…
ஆண் : பொண்டாட்டிய அடிச்சுகிட்டு…
புள்ளைங்கள ஒதச்சுகிட்டு…
ஆண் : ஏய் பொண்டாட்டிய அடிச்சுகிட்டு…
புள்ளைங்கள ஒதச்சுகிட்டு…
சட்டுபுட்டு சாமன் எல்லாம் சேட்டு கிட்ட வித்துபுட்டு…
ஆண் : குடி மாமா குடி அண்ணன் குடி…
ஆண் : ஏய் குடி குடி குடி குடி குடி குடி…
உன் குடும்பத்தான் தான் நடு தெருவில் நிறுத்தடி…
ஏய் தடி தடி தடி தடி தடி தடி…
இந்த காரி மூஞ்சா பொல்ப்பு உனக்கு…
எதுக்கடி எதுக்கடி எதுக்கடி…
—BGM—
ஆண் : சாரயம்தான் நாட்ட காக்கும் தொழிலிங்குறான்…
சாரயம்தான் சாரயம்தான்…
ஆண் : சாரயம்தான் நாட்ட காக்கும் தொழிலிங்குறான்…
மக்கள தான் காக்க வந்த தலைவேங்குறான்…
வோட்டுதானே உங்களோட உரிமைங்குறான்…
போட்டுபுட்டா போடா நீயும் மையிருங்கிறான்…
ஆண் : மண்டையத்த கொடையுதடா மதியத்த கெடுக்குதடா…
மண்டையத்த கொடையுதடா மதியத்த கெடுக்குதடா…
மானங்கெட்ட பயலே இது மனித இனத்த அழிக்குதடா…
ஆண் : குடி மச்சான் குடி மாமா குடி…
அண்ணன் குடி…
—BGM—
Notes : Kudi Mama Kudi Song Lyrics in Tamil. This Song from Aalakaalam (2024). Song Lyrics penned by Jayakrishnamoorthy. குடி மாமா குடி பாடல் வரிகள்.
