குச்சனூரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாபுஷ்பவனம் குப்புசாமி & அனிதா குப்புசாமிஇளையராஜாகரிசக்காட்டு பூவே

Kuchanooru Song Lyrics in Tamil


—BGM—

பெண் : குச்சனூரு கோயிலுக்கு…
குமரி பொண்ணுங்க போகையில…
ஆண் : ஹான்…

பெண் : கூட்டமாக சைட் அடிக்க…
குறுக்க மறுக்க வாரதென்ன மச்சானே…
ஆண் : ஹ்ஹ்க்கான்…

குழு : குச்சனூரு கோயிலுக்கு…
குமரி பொண்ணுங்க போகையில…
கூட்டமாக சைட் அடிக்க…
குறுக்க மறுக்க வாரதென்ன மச்சானே…

பெண் : பாத்தா நடக்க முடியல…
வீட்டுக்கு போயி நினைச்சா படுக்க முடியல…
உங்க நினைபுலதான்…

குழு : பாத்தா நடக்க முடியல…
வீட்டுக்கு போயி நினைச்சா படுக்க முடியல…
ஹே மச்சான் மச்சான்…

ஆண் : அடியே கோயிலுக்கு குமரி பொண்ணுக…
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா…
கூட்டமாக சைட் அடிக்க…
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு…

குழு : கோயிலுக்கு குமரி பொண்ணுக…
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா…
கூட்டமாக சைட் அடிக்க…
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு…

ஆண் : பாத்தா பொறுக்க முடியல…
உன்னை நினைச்சு…
படுத்தா உறக்கம் பிடிக்கல…
அடி ஆண்டாளு ஆண்டாளு…

குழு : பாத்தா பொறுக்க முடியல…
உன்னை நினைச்சு…
படுத்தா உறக்கம் பிடிக்கல…
அடி ஆண்டாளு ஆண்டாளு…

—BGM—

பெண் : பொம்பளைய வளைச்சுபுட்டு…
ஆம்பளைய குத்தமும் சொல்லி ஏமாத்தலாமா…
குழு : நீங்க ஏமாத்தலாமா…

—BGM—

ஆண் : ஆசை காட்டி சிரிச்சுபுட்டு…
ஆம்பளைய பிந்தியில் விட்டு ஏமாத்தலாமா…
குழு : நீங்க ஏமாத்தலாமா…

பெண் : இடிச்சு உரசி நிக்கிறதும்…
அவ பார்த்துபுட்டா பல்ல காட்டுறதும்…
குழு : இது ஆம்பள புத்தி…

ஆண் : ஹேய்… புடிச்சா நெருங்கி ஒட்டுறதும்…
யாரும் பார்த்துபுட்டா சண்டைக்கு குத்துறதும்…
குழு : இது பொம்பள புத்தி…

குழு : குச்சனூரு கோயிலுக்கு…
குமரி பொண்ணுங்க போகையில…

குழு : ஹே கூட்டமாக சைட் அடிக்க…
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு…

—BGM—

ஆண் : கண்ண கண்ண உருட்டுறதும்…
சேலை கட்ட ஒதுக்குறதும்…
ஆம்பள பாத்திடத்தான்…
குழு : ஒரு ஆம்பள பாத்திடத்தான்…

—BGM—

பெண் : வேட்டி கட்ட இறக்குறதும்…
காலரத்தான் தூக்குறது…
பொண்ண புடிச்சிறத்தான்…
குழு : ஒரு பொண்ண புடிச்சிறத்தான்…

ஆண் : சன்னலில ஒளிஞ்சு பாக்குறதும்…
அவன் பாக்குறப்ப கதவ சாத்துறதும்…
குழு : இது பொம்பள புத்தி…

பெண் : முக்குல முடங்கி நிக்கிறதும்…
அவ மொகத்த பார்த்தா…
ஸ்டைல்ல காட்டுறதும்…
குழு : இது ஆம்பள புத்தி…

பெண் : குச்சனூரு கோயிலுக்கு…
குமரி பொண்ணுங்க போகையில…
கூட்டமாக சைட் அடிக்க…
குறுக்க மறுக்க வாரதென்ன மச்சானே…

குழு : குச்சனூரு கோயிலுக்கு…
குமரி பொண்ணுங்க போகையில…
கூட்டமாக சைட் அடிக்க…
குறுக்க மறுக்க வாரதென்ன மச்சானே…

பெண் : பாத்தா நடக்க முடியல…
வீட்டுக்கு போயி நினைச்சா படுக்க முடியல…
உங்க நினைபுலதான்…

குழு : பாத்தா நடக்க முடியல…
வீட்டுக்கு போயி நினைச்சா படுக்க முடியல…
ஹே மச்சான் மச்சான்…

ஆண் : அடியே கோயிலுக்கு குமரி பொண்ணுக…
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா…
கூட்டமாக சைட் அடிக்க…
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு…

குழு : கோயிலுக்கு குமரி பொண்ணுக…
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா…
கூட்டமாக சைட் அடிக்க…
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு…

ஆண் : பாத்தா பொறுக்க முடியல…
உன்னை நினைச்சு…
படுத்தா உறக்கம் பிடிக்கல…
அடி ஆண்டாளு ஆண்டாளு…

குழு : பாத்தா பொறுக்க முடியல…
உன்னை நினைச்சு…
படுத்தா உறக்கம் பிடிக்கல…
அடி ஆண்டாளு ஆண்டாளு…


Notes : Kuchanooru Song Lyrics in Tamil. This Song from Karisakattu Poove (2000). Song Lyrics penned by Kasthuri Raja. குச்சனூரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading