கோத்தால் சாவடி லேடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னியின் செல்வன்சபேஷ்தேவாகண்ணெதிரே தோன்றினாள்

Kothal Savadi Lady Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோத்தால் சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…

குழு : எக்கோவ் எக்கோவ் எக்கோவ்…
எக்கோவ் எக்கோவ்…

ஆண் : கோத்தால் சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…

ஆண் : சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா…
குழு : வேணாமோய்…
ஆண் : கொக்கு போல நூக்கல் வேணுமா…
குழு : வேணாமோய்…

ஆண் : பெங்களூர் கத்திரி வேணுமா…
குழு : வேணாமோய்…
ஆண் : திண்டுக்கல் திராட்சை வேணுமா…
குழு : வேணாமோய்…

ஆண் : நீ பச்சை மிளகா கடிக்கும் போது…
கண்ணு ரெண்டும் கலங்குதடி…

ஆண் : கோத்தால் சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…
கோத்தால்சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…

BGM

ஆண் : பட்டினபாக்கம் ரூட்ல 45 பஸ்ல…
பரிமலாவ புருஷன் கூட பாத்தேன்டா…
சுங்குடி சேல மடிப்புல கொத்துசாவி இடுப்புல…
ஊர்மிளாவ உரசி கொஞ்சம் பாத்தேன்டா…

ஆண் : வாடியக்கா தலுக்கா மினுக்கா நடக்குற…
போடியக்கா சிலுக்கா மலுக்கா ஒடியுற…
வாடியக்கா தலுக்கா மினுக்கா நடக்குற…
போடியக்கா சிலுக்கா மலுக்கா ஒடியுற…

ஆண் : காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ…
அத வழிச்சு பாத்த பசங்கள் எல்லாம் ரொம்ப கேடிங்கோ…

குழு : காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ…
அத வழிச்சு பாத்த பசங்கள் எல்லாம் ரொம்ப கேடிங்கோ…

BGM

ஆண் : சிட்லபாக்கம் நைட்ல சிங்கிள் டீ கடையில…
சந்திரிக்காவா சிலுமிஷமா பாத்தேன்டா…
பீச்சில் வச்சு பேசிப்போம் பின்னால தானே யோசிப்போம்…
வழக்கமாக நடக்குதிந்த காதல்தான்…

ஆண் : ஜோடி போட்டு ஆயிஷா நைசா நடக்குற…
மூடி வச்சு குடுக்க நெனச்சா நழுவுறா…
ஜோடி போட்டு ஆயிஷா நைசா நடக்குற…
மூடி வச்சு குடுக்க நெனச்சா நழுவுறா…

ஆண் : ஜாம்பஜார் பர்மா பஜார் சிரிப்பு காரிங்கோ…
அவ ரவுசு காட்டும் பசங்கள் எல்லாம் இப்போ காலிங்கோ…

குழு : ஜாம்பஜார் பர்மா பஜார் சிரிப்பு காரிங்கோ…
அவ ரவுசு காட்டும் பசங்கள் எல்லாம் இப்போ காலிங்கோ…

ஆண் : கோத்தால் சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…
கோத்தால் சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…

ஆண் : கோத்தால் சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…

ஆண் : சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா…
குழு : வேணாமோய்…
ஆண் : கொக்கு போல நூக்கல் வேணுமா…
குழு : வேணாமோய்…

ஆண் : பெங்களூர் கத்திரி வேணுமா…
குழு : வேணாமோய்…
ஆண் : திண்டுக்கல் திராட்சை வேணுமா…
குழு : வேணாமோய்…

ஆண் : நீ பச்சை மிளகா கடிக்கும் போது…
கண்ணு ரெண்டும் கலங்குதடி…

BGM


Notes : Kothal Savadi Lady Song Lyrics in Tamil. This Song from Kannethirey Thondrinal (1998). Song Lyrics penned by Ponniyin Selvan. கோத்தால் சாவடி லேடி பாடல் வரிகள்.


Scroll to Top