| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | பி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ரா | தேவா | கல்லூரி வாசல் |
Kiss Me Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை…
தொட்டுப் பார்த்திட வந்தேனே…
யார் கையும் படாத பொன் கனிகளை…
எட்டிப் பார்த்திட வந்தேனே…
ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை…
தொட்டுப் பார்த்திட வந்தேனே…
யார் கையும் படாத பொன் கனிகளை…
எட்டிப் பார்த்திட வந்தேனே…
பெண் : முன் அழகில் முத்தாடுகையில்…
மழையில் கற்கண்டாய் கரைந்தேனே…
—BGM—
ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை…
தொட்டுப் பார்த்திட வந்தேனே…
யார் கையும் படாத பொன் கனிகளை…
எட்டிப் பார்த்திட வந்தேனே…
—BGM—
பெண் : ஏன் ஏன் ஏன் ஏன்…
மழை உதிர்ந்தது மண்ணோடு…
ஏன் ஏன் ஏன் ஏன்…
மனம் குதித்தது உன்னோடு…
ஆண் : நான் நான் நான் நான்…
என்றிருந்தேன் நேற்றோடு…
நாம் நாம் நாம் நாம்…
என்று சொல்வேன் இன்றோடு…
பெண் : சொட்டு சொட்டுயாய் காதல் சுரக்க…
திட்டு திட்டாய் அச்சம் தடுக்க…
ஆண் : கண்ணுக்குள்ளே காதல் மிதக்க…
கைகள் கொண்டா அதை மறைக்க…
பெண் : என் உடம்பு உன் பொன் முகத்தில்…
பிருந்தாவனம் போல் பூத்திருக்க…
ஆண் : பெண்ணழகே பிருந்தாவனத்தை…
குத்தகை எடுத்தான் பூப்பறிக்க…
—BGM—
ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை…
தொட்டுப் பார்த்திட வந்தேனே…
யார் கையும் படாத பொன் கனிகளை…
எட்டிப் பார்த்திட வந்தேனே…
ஆண் : நீ நீ நீ நீ நான் உடுத்தும் ஆடைதான்…
நான் நான் நான் நான் நீ உடுத்தும் ஆடைதான்…
பெண் : பூ பூ பூ பூ காதலி நான் சூடத்தான்…
வான் மண் எல்லாம் காதலர்கள் ஆளத்தான்…
ஆண் : வேருக்குதான் ஆசை மண்ணிடம்…
ஆணுக்குத்தான் ஆசை பெண்ணிடம்…
பெண் : ஒப்புவிப்பேன் என்னை உன்னிடம்…
ஒன்றும் இல்லை இனி என்னிடம்…
ஆண் : பாரதத்தில் பெண்கள் மொத்தம்…
நாற்பத்து இரண்டு கோடியடி…
பெண் : இத்தனை பேர் இருக்கையிலே…
இவள்தான் உனக்கு மதனக் கொடி…
—BGM—
ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை…
தொட்டுப் பார்த்திட வந்தேனே…
யார் கையும் படாத பொன் கனிகளை…
எட்டிப் பார்த்திட வந்தேனே…
ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை…
தொட்டுப் பார்த்திட வந்தேனே…
யார் கையும் படாத பொன் கனிகளை…
எட்டிப் பார்த்திட வந்தேனே…
பெண் : முன் அழகில் முத்தாடுகையில்…
மழையில் கற்கண்டாய் கரைந்தேனே…
ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை…
தொட்டுப் பார்த்திட வந்தேனே…
யார் கையும் படாத பொன் கனிகளை…
எட்டிப் பார்த்திட வந்தேனே…
ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை…
தொட்டுப் பார்த்திட வந்தேனே…
யார் கையும் படாத பொன் கனிகளை…
எட்டிப் பார்த்திட வந்தேனே…
Notes : Kiss Me Song Lyrics in Tamil. This Song from Kalloori Vaasal (1996). Song Lyrics penned by Vairamuthu. கிஸ் மி மிஸ் பாடல் வரிகள்.
