கீரை வெதப்போம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுபுஷ்பவனம் குப்புசாமி & ரேஷ்மிபரத்வாஜ்திருப்பதி

Keerai Vedhaippom Song Lyrics in Tamil


பெண் : ஆலே ஐலசோ… ஆலே ஐலசோ…
ஆண் : அடடடடா…
பெண் : ஆலே ஐலசோ… ஆலே ஐலசோ… ஆஅ…

ஆண் : ஆலே ஐலசோ… ஆஆ ஆஅ ஆஅஆஅ…
பெண் : யோவ் நிறுத்துயா…
என்ன எட்டு கட்டையில தூக்கர…
நாட்டுகட்டையில தூக்கு…

BGM

பெண் : கீரை வெதப்போம் கீரை வெதப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : கீரை வச்சா கோழி கிண்டும்…
போடி நான் மாட்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கோழி வந்தா வேலி வெப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : அஹ்… வேலி வச்சா ஆடு தாண்டும்…
போடி நான் மாட்டேன்…

பெண் : கும்மான் கும்மான் குர்ரா…
ஆண் : அஆ…
பெண் : நீ சூரத்தேங்கா அட்றா…
ஆண் : என்னது…

பெண் : எஹ்… கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…
எஹ் கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…

பெண் : கீரை வெதப்போம் கீரை வெதப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : கீரை வச்சா கோழி கிண்டும்…
போடி நான் மாட்டேன்…

BGM

பெண் : ஆலேலு சோ சொ ஆலேலு சோ…
ஆண் : ஆலேலு சோ சொ ஆலேலு சோ…
பெண் : ஆலேலு சோ சொ ஆலேலு சோ…
ஹேய்… ஆலேலு சோ சொ ஆலேலு சோ…

BGM

ஆண் : என் ஆசை காதலியே…
எங்கே போறே சொல்லு…
அடி நானும் வாரேன் நில்லு…

BGM

ஆண் : அட நாக்கு மேலே சொல்ல போட்டு…
கொல்லுறியே ஜில்லு…
அடி நாந்தாண்டி நாந்தாண்டி…
வளஞ்சு நிக்கும் வில்லு…
நல்லா வளஞ்சு நிக்கும் வில்லு…

BGM

பெண் : பேராச பேராச வேணாம் மச்சான் தள்ளு…
இது வயசு புள்ள சொல்லு…

BGM

பெண் : வெளஞ்சு நிக்கும் நெல்லுகுள்ள…
மொளச்சிருக்கு புல்லு…
அட வேணாண்டா வேணாண்டா…
அங்கே இங்கே லொள்ளு…
அங்கே இங்கே லொள்ளு…

ஆண் : எஹ்… வெக்கம் விட்டு பக்கமா…
வாடி புள்ள ஜக்கம்மா…

பெண் : ஆ… பக்கம் வந்தா குத்தமா…
சாமி கண்ண குத்துமா…

பெண் : கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…
கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…

BGM

பெண் : மாத்து துணி வங்கிதாடா…
நனஞ்சிருக்கு சிட்டு…
நீ காய போட்டு கட்டு…

BGM

பெண் : அட நான் தருவேன் நான் தருவேன்…
திருப்பதிக்கு லட்டு…
நீ வங்கிதாடா வங்கிதாடா…
அவிச்சு வச்ச புட்டு…
அவிச்சு வச்ச புட்டு…

ஆண் : அட பாவாட பாவாட பூவு மேல வண்டு…
மயக்கிபுட்டான் கொண்டு…

BGM

ஆண் : அடி மேடு பள்ளம் மேடு பள்ளம்…
போயி வரும் நண்டு…
அடி வாழைக்குள்ள வாழைக்குள்ள…
ஒளிஞ்சிருக்கு தண்டு…
ஆ… ஒளிஞ்சிருக்கு தண்டு…

பெண் : ஆ… முத்தம் வெச்சா குத்தமா…
கூவிபுட்ட சத்தமா…

ஆண் : ஈரப்பதம் பத்துமா…
பத்த வச்சா பத்துமா…

பெண் : கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…
கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…

பெண் : கீரை வெதப்போம் கீரை வெதப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : ஹேய்… கீரை வச்சா கோழி கிண்டும்…
போடி நான் மாட்டேன்…

பெண் : கோழி வந்தா வேலி வெப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : அடியே வேலி வச்சா ஆடு தாண்டும்…
போடி நான் மாட்டேன்… ஹஹான்…

BGM

பெண் : கீரை வெதப்போம் கீரை வெதப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : ஆ… கீரை வெச்சா கோழி கிண்டும்…
போடி நான் மாட்டேன்…

பெண் : கோழி வந்தா வேலி வெப்போம்…
வாடா கோமாளி…
ஆண் : ஏய்… வேலி வெச்சா ஆடு தாண்டும்…
போடி நான் மாட்டேன்… ஹஹான்…

பெண் : கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…
ஆண் : யப்பா…
பெண் : கும்மான் கும்மான் குர்ரா…
நீ சூரத்தேங்கா அட்றா…
அட்றா அட்றா அட்றா…
ஆண் : என்னடி…


Notes : Keerai Vedhaippom Song Lyrics in Tamil. This Song from Thirupathi (2006). Song Lyrics penned by Perarasu. கீரை வெதப்போம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading