| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பா. விஜய் | கார்த்திக் & சுர்முகி | பரத்வாஜ் | அரண்மனை |
Kathi Paarva Kaari Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கத்தி பார்வகாரி உன் கண்ணு ரெண்டும் ஊசி…
யே குத்தி குத்தி என்ன நீ கொல்லாதே…
பெண் : சொந்த ஊர பாக்க நீ வந்திருக்க மாமா…
உன் கைய வச்சு என்ன நீ கிள்ளாதே…
ஆண் : அட ஆமா ஆமா ஆமா…
நீ சொன்னா எல்லாம் ரைட்டு…
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்…
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்…
குழு : தைய தக்க தையாரே தைய தக்க தையா…
தைய தக்க தையாரே தைய தா…
ஓஹோ தைய தக்க தையாரே தைய தக்க தையா…
தைய தக்க தையாரே தைய தா…
—BGM—
ஆண் : ஓ சோரி…
பெண் : கண்ணுக்கெட்டும் தூரம் எல்லாம்…
எத்தனை எத்தனை சந்தோசம்…
ஓ… கண்ணுக்கெட்டும் தூரம் எல்லாம்…
எத்தனை எத்தனை சந்தோசம்…
கொலுசுகட்டி ஓடும் நதி பாடுதடி குயிலாட்டம்…
—BGM—
ஆண் : ஏசி காத்து இல்லாட்டியும்…
வேப்பங்காத்து சொர்க்கம்தான்…
பீட்சா பர்கர் இல்லாட்டியும்…
சோளக் கூட்டு டேஸ்ட்டுதான்…
ஆண் : கட்டு பட்டு நம் மனசு சந்தோசமா பறக்க…
எத்தனையோ அழகிருக்கு…
பெண் : அட ஆமா ஆமா ஆமா…
நீ சொன்னா எல்லாம் ரைட்டு…
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்…
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்…
குழு : தைய தக்க தையாரே தைய தக்க தையா…
தைய தக்க தையாரே தைய தா…
ஓஹோ தைய தக்க தையாரே தைய தக்க தையா…
தைய தக்க தையாரே தைய தா…
—BGM—
பெண் : மூச்சு வாங்கும் காத்துக்குள்ள…
வந்து வீசும் பூவாசம்…
பொந்து கூட்டில் மஞ்சள் மைனா…
என்ன பாத்து தலையாட்டும்…
—BGM—
ஆண் : தாத்தா பாட்டி சொன்ன கதை…
எல்லாம் நம்ம நெஞ்சோட…
ஊர விட்டு போனாலும்தான்…
உசுரு இந்த மண்ணோட…
ஆண் : ஆண்டு நூறு ஆனபோதும்…
சொந்த மண்ண மிதிச்சா…
சொர்க்கம் வேற எது இருக்கு…
பெண் : அட ஆமா ஆமா ஆமா…
நீ சொன்னா எல்லாம் ரைட்டு…
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்…
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்…
குழு : தைய தக்க தையாரே தைய தக்க தையா…
தைய தக்க தையாரே தைய தா…
ஓஹோ தைய தக்க தையாரே தைய தக்க தையா…
தைய தக்க தையாரே தைய தா…
Notes : Kathi Paarva Kaari Song Lyrics in Tamil. This Song from Aranmanai (2014). Song Lyrics penned by Pa Vijay. கத்தி பார்வகாரி பாடல் வரிகள்.


