கற்பூர பொம்மை ஒன்று

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாபி. சுசீலாஇளையராஜாகேளடி கண்மணி

Karpoora Bommai Ondru Song Lyrics in Tamil


பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…

பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…

பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம்…
கண்ணோரம் ஆனந்த ஈரம்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…

பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம்…
கண்ணோரம் ஆனந்த ஈரம்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…

பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…

—BGM—

பெண் : பூந்தேரிலே நீ ஆடவே…
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்…
ராஜாங்கமே ஆனந்தமே…
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்…

பெண் : மானே உன் வார்த்தை ரீங்காரம்…
மலரே என் நெஞ்சில் நின்றாடும்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…

பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…

—BGM—

பெண் : தாய் அன்பிற்கு ஈடேதம்மா…
ஆகாயம் கூட அது போதாது…
தாய் போல் யார் வந்தாலுமே…
உன் தாயை போலே அது ஆகாது…

பெண் : என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்…
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…

பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…

பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம்…
கண்ணோரம் ஆனந்த ஈரம்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…

பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…


Notes : Karpoora Bommai Ondru Song Lyrics in Tamil. This Song from Keladi Kanmani (1990). Song Lyrics penned by Mu. Metha. கற்பூர பொம்மை ஒன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading