பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | நித்யாஸ்ரீ வெங்கட்ராமனான் | ஏ.ஆர்.ரகுமான் | ஜீன்ஸ் |
Kannuodu Kaanbadhalam Song Lyrics in Tamil
பெண் : ப பனி பனிபம பனிபம கமப…
சகசனி பனிபம கமகச கமப…
பெண் : ப பனி பனிபம பனிபம கமப…
சகசனி பனிபம கமகச கமப…
குழு (பெண்கள்) : தக்ர தக்ர தக்ரதிம்…
தக்ர தக்ர தக்ரதிம்…
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்…
குழு (பெண்கள்) : தக்ர தக்ர தக்ரதிம்…
தக்ர தக்ர தக்ரதிம்…
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்…
—BGM—
பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்களுக்குச் சொந்தமில்லை…
பெண் : கண்ணோடு மணியானாய் அதனால்…
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை…
நீ என்னைவிட்டு பிரிவதில்லை…
குழு (பெண்கள்) : தக்ர தக்ர தக்ரதிம்…
தக்ர தக்ர தக்ரதிம்…
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்…
குழு (பெண்கள்) : தக்ர தக்ர தக்ரதிம்…
தக்ர தக்ர தக்ரதிம்…
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்…
—BGM—
பெண் : சலசல சலசல இரட்டைக் கிளவி…
தகதக தகதக இரட்டைக் கிளவி…
உண்டல்லோ… தமிழில் உண்டல்லோ…
பெண் : பிரித்து வைத்தல் நியாயம் இல்லை…
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை…
இரண்டல்லோ… இரண்டும் ஒன்றல்லோ…
பெண் : தினக்கு தினக்கு தின திந்தின்னானா…
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்…
பெண் : தினக்கு தினக்கு தின திந்தின்னானா…
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்…
பெண் : இரவும் பகலும் வந்தாலும்…
நாள் என்பது ஒன்றல்லோ…
கால்கள் இரண்டு கொண்டாலும்…
பயணம் என்பது ஒன்றல்லோ…
பெண் : இதயம் இரண்டு என்றாலும்…
காதல் என்பது ஒன்றல்லோ…
பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்களுக்குச் சொந்தமில்லை…
—BGM—
குழு (பெண்கள்) : தக்ர தக்ர தக்ரதிம்…
தக்ர தக்ர தக்ரதிம்…
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்…
குழு (பெண்கள்) : தக்ர தக்ர தக்ரதிம்…
தக்ர தக்ர தக்ரதிம்…
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்…
பெண் : அன்றில் பறவை இரட்டைப் பிறவி…
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி…
பிரியாதே… விட்டுப் பிரியாதே…
பெண் : கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி…
ஒரு விழி அழுதால் இருவிழி அருவி…
பொழியாதோ… அன்பே வழியாதோ…
பெண் : தினக்கு தினக்கு தின திந்தின்னானா…
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்…
பெண் : தினக்கு தினக்கு தின திந்தின்னானா…
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்…
பெண் : ஒருவர் தூங்கும் தூக்கத்தில்…
இருவர் கனவுகள் காணுகிறோம்…
ஒருவர் வாங்கும் சுவாசத்தில்…
இருவர் இருதயம் வாழுகிறோம்…
தாவிக்கொள்ள மட்டும்தான்…
தனித்தனியே தேடுகின்றோம்…
பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
பெண் : ம ம ம க க னி னி ச க ச க…
ச க ச க னி னி ச க ம ச க ம…
ச க ப ச னி னி ச னி ச க ம ப…
ச ம ப னி ச க க ரி க ச ரி க ம ப…
பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
பெண் : ப ப னி னி ச ச க க ம ம ப ப னி னி…
ச ச னி ச க ம ப னி த ப ம க ம…
ப னி ச ச க ரா ச னி ச ம க ரி ச னி தா…
பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
பெண் : ரி ரி ரி ச ச னி ச…
ரி ரி ச ச ரி ரி னி னி ச ச…
க ரி ச னி சி க ரி ச னி த…
னி த ப ம க னி ச க ச க…
ம க ம ப த ப ம னி ம ப ந…
ச க ரி ச க ரி ச னி ச னி த…
ப ம க ரி ச ரி ம…
பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்களுக்குச் சொந்தமில்லை…
பெண் : கண்ணோடு மணியானாய் அதனால்…
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை…
நீ என்னைவிட்டு பிரிவதில்லை…
Notes : Kannuodu Kaanbadhalam Song Lyrics in Tamil. This Song from Jeans (1998). Song Lyrics penned by Vairamuthu. கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் வரிகள்.