| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நா. முத்துக்குமார் | சுந்தர் நாராயண ராவ் | ஜிப்ரான் | வத்திக்குச்சி |
Kanna Kanna Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி…
என்னை மெரட்டுனா நான் என்னசிறு பிள்ளையா…
பேசி பேசி பேசி வார்த்தையால…
என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…
ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி…
என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற…
ஏதேதோ சொல்லி சொல்லி…
மனச நீயும் கெடுக்க பாக்குற…
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி…
என்னை மெரட்டுனா நான் என்னசிறு பிள்ளையா…
பேசி பேசி பேசி வார்த்தையால…
என்ன தாக்குற நீ என்னகிளி பிள்ளையா…
—BGM—
ஆண் : ஆஅ… ஒரு வலி ஆயிரம் முத்தம் முத்தம் ஆக்குவேன்…
ஆயுளைநொடியினில் தாண்டி தாண்டி காட்டுவேன்…
ஆ… ஈரிதழ் ஆரடி ஈரம் ஈரம் ஆக்குவேன்…
இமைமுடி ஊசியால் காயம் காயம் ஆக்குவேன்…
ஆண் : ஒரே நொடிஉனை மடி சாய்க்க பார்த்தேன்…
சுடும் மழைகுளிர் வெயில் தொடவே பார்த்தேன்…
கூந்தல் கூச மீசை வேர்க்குமே… ஏ…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி…
என்னை மெரட்டுனா நான் என்ன சிறு பிள்ளையா…
பேசி பேசி பேசி வார்த்தையால…
என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…
—BGM—
ஆண் : இரு கடல் ஒருதுளி ஆகி ஆகி போகுதே…
நகவரி முகவரி கீறி கீறி போகுமே…
மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே…
தேவதை மூச்சிலே கூச்சல் கூச்சல் கேட்குமே…
ஆண் : எங்கோ நிலாஎங்கே கடல் பொங்க பார்த்தேன்…
அடை மழை உயிர் தொட அடடா வேர்ப்பேன்…
இமைகள் மூட உதடுகள் திறக்குமே… ஏ…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி…
என்னை மெரட்டுனா நான் என்ன சிறு பிள்ளையா…
பேசி பேசி பேசி வார்த்தையால…
என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…
ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி…
என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற…
ஏதேதோ சொல்லி சொல்லி…
மனச நீயும் கெடுக்க பாக்குற…
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்…
ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி…
என்னை மெரட்டுனா நான் என்ன சிறு பிள்ளையா…
பேசி பேசி பேசி வார்த்தையால…
என்ன தாக்குற நீ என்னகிளி பிள்ளையா…
—BGM—
Notes : Kanna Kanna Song Lyrics in Tamil. This Song from Vathikuchi (2013). Song Lyrics penned by Na. Muthukumar. கண்ண கண்ண பாடல் வரிகள்.

