குறு குறு கண்ணாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுந்தர் நாராயண ராவ்ஜிப்ரான்வத்திக்குச்சி

Kuru Kuru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குறு குறு கண்ணாலே…
காதலை சொன்னாளே…
சிறு சிறு சொல்லாலே…
சிறகுகள் தந்தாளே…

ஆண் : சுற்றும் முற்றும் பார்த்து விட்டு…
சிரிக்கத் தோணுதே…
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே…

ஆண் : சற்று முன்பு கேட்ட பாடல்…
பாடத் தோணுதே…
வெட்கமின்றி ஆடத் தோணுதே…

—BGM—

ஆண் : குறு குறு கண்ணாலே…
காதலை சொன்னாளே…
சிறு சிறு சொல்லாலே…
சிறகுகள் தந்தாளே…

ஆண் : குறு குறு கண்ணாலே…
காதலை சொன்னாளே…
சிறு சிறு… சிறகுகள் தந்தாளே…

—BGM—

ஆண் : துன்பம் இல்லாமல் துன்பம் இல்லாமல்…
நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டி பார்க்கும்…
இங்கு இப்போதே வேண்டும் நீ என்று…
இந்த இரவென்னை விளையாட்டு காட்டும்…

ஆண் : உன் பேர் கேட்டால்…
என் பேரை நீ சொல்ல வேண்டும்…
ஊரே பார்க்க…
உன்னோடு நான் செல்ல வேண்டுமே…
ஊஞ்சலாய் இடம் வலம்…
உள்ளம் ஆடி உன்னை கேட்குமே…

—BGM—

ஆண் : குறு குறு கண்ணாலே…
காதலை சொன்னாளே…
சிறு சிறு சொல்லாலே…
சிறகுகள் தந்தாளே…

ஆண் : சுற்றும் முற்றும் பார்த்து விட்டு…
சிரிக்கத் தோணுதே…
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே…

ஆண் : சற்று முன்பு கேட்ட பாடல்…
பாடத் தோணுதே…
வெட்கமின்றி ஆடத் தோணுதே…

—BGM—

ஆண் : ஒன்று ரெண்டென்று கோடி வரை எண்ணி…
நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல…
காலை பகலென்றும் மாலை இரவென்றும்…
கோடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல…

ஆண் : பெண்ணே பெண்ணே…
பொல்லாத பேய் இந்த காதல்…
நீயும் நானும்…
சேர்ந்தால்தான் அது விட்டு போகுமே…

ஆண் : வேண்டினேன் தினம் தினம்…
உந்தன் தோளில் சாய போவதை…
வேண்டினேன் தினம் தினம்…
உந்தன் தோளில் சாய போவதை…

ஆண் : குறு குறு கண்ணாலே…
காதலை சொன்னாளே…
சிறு சிறு சொல்லாலே…
சிறகுகள் தந்தாளே…

ஆண் : சுற்றும் முற்றும் பார்த்து விட்டு…
சிரிக்கத் தோணுதே…
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே…

ஆண் : சற்று முன்பு கேட்ட பாடல்…
பாடத் தோணுதே…
வெட்கமின்றி ஆடத் தோணுதே…


Notes : Kuru Kuru Song Lyrics in Tamil. This Song from Vathikuchi (2013). Song Lyrics penned by Na. Muthukumar. குறு குறு கண்ணாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading