பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பிறைசூடன் | மனோ & எஸ். ஜானகி | இளையராஜா | ஈரமான ரோஜாவே |
Kalakalakkum Mani Osai Song Lyrics in Tamil
—BGM—
குழு : கலகலக்கும்…
பெண் : மணியோசை…
குழு : சல சலக்கும்…
பெண் : குயிலோசை…
மனதினில் பல கனவுகள் மலரும்…
குழு : கொடி கொடியாம்…
ஆண் : பூங்கொடியாம்…
குழு : மின்மினி போல்…
ஆண் : கண்மணியாம்…
உறவினில் பல உரிமைகள் தொடரும்…
பெண் : இனி ஒரு பிரிவேது… ஓஓ…
தடைகளும் இனி ஏது… ஓ…
ஆண் : இனி ஒரு பிரிவேது… ஓஓ…
தடைகளும் இனி ஏது… ஓஓ…
குழு : கலகலக்கும்…
பெண் : மணியோசை…
குழு : சல சலக்கும்…
பெண் : குயிலோசை…
மனதினில் பல கனவுகள் மலரும்…
குழு : கொடி கொடியாம்…
ஆண் : பூங்கொடியாம்…
குழு : மின்மினி போல்…
ஆண் : கண்மணியாம்…
உறவினில் பல உரிமைகள் தொடரும்…
—BGM—
ஆண் : திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்…
தினம் தென்றல் வர முத்தம் தர சொர்கம்…
பெண் : மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும்…
அதில் கன்னம் இது கன்னம் என கெஞ்சும்…
ஆண் : பழகிடவே வந்தாலும்…
பருகிடவே தந்தாலும்…
இதழினிலே ஒரு கவிதை தா…
பெண் : அருகினிலே வந்தாலும்…
அழகினையே தந்தாலும்…
இனிமையிலே ஒரு மனதை தா…
ஆண் : இனி ஒரு பிரிவேது… ஓஓ…
பெண் : தடைகளும் இனி ஏது… ஓஓ…
குழு : கொடி கொடியாம்…
ஆண் : பூங்கொடியாம்…
குழு : மின்மினி போல்…
ஆண் : கண்மணியாம்…
உறவினில் பல உரிமைகள் தொடரும்…
குழு : கலகலக்கும்…
பெண் : மணியோசை…
குழு : சல சலக்கும்…
பெண் : குயிலோசை…
மனதினில் பல கனவுகள் மலரும்…
—BGM—
பெண் : கொஞ்சம் என்னை கொஞ்சும் ஒரு நெஞ்சம்…
அதில் தங்கம் என தங்க சுகம் பொங்கும்…
ஆண் : அங்கம் ஒரு தங்கம் என மின்னும்…
அதை சங்கம் என சங்க தமிழ் கொஞ்சும்…
பெண் : படுக்கையிலே தாலாட்டு…
படிக்கையிலே நீ கேட்டு…
கொதிக்கையிலே அணைக்கையிலே… ஓஹோ…
ஆண் : தடுக்கிறதே உன் பேச்சி…
தவிக்கிறதே என் மூச்சி…
துடிக்கிறதே ரசிக்கிறதே… ஓஹோ…
பெண் : இனி ஒரு பிரிவேது… ஓஓ…
ஆண் : தடைகளும் இனி ஏது… ஓஓ…
குழு : கலகலக்கும்…
பெண் : மணியோசை…
குழு : சல சலக்கும்…
பெண் : குயிலோசை…
மனதினில் பல கனவுகள் மலரும்…
குழு : கொடி கொடியாம்…
ஆண் : பூங்கொடியாம்…
குழு : மின்மினி போல்…
ஆண் : கண்மணியாம்…
உறவினில் பல உரிமைகள் தொடரும்…
பெண் : இனி ஒரு பிரிவேது… ஓஓ…
தடைகளும் இனி ஏது… ஓ…
ஆண் : இனி ஒரு பிரிவேது… ஓஓ…
தடைகளும் இனி ஏது… ஓஓ…
குழு : கலகலக்கும்…
பெண் : மணியோசை…
குழு : சல சலக்கும்…
பெண் : குயிலோசை…
மனதினில் பல கனவுகள் மலரும்…
குழு : கொடி கொடியாம்…
ஆண் : பூங்கொடியாம்…
குழு : மின்மினி போல்…
ஆண் : கண்மணியாம்…
உறவினில் பல உரிமைகள் தொடரும்…
Notes : Kalakalakkum Mani Osai Song Lyrics in Tamil. This Song from Eeramaana Rojavae (1991). Song Lyrics penned by Piraisoodan. கலகலக்கும் மணியோசை பாடல் வரிகள்.