காத்தாடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்ஆல்பம்
சுப்லாஷினிசுப்லாஷினிஆனந்த் காசிநாத்சோனி மியூசிக் சௌத்

Kaathadi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கயிறு போட்டு உன்ன இழுக்க நெனச்சா…
கைய கிழிச்சு விட்டு எங்கோ நீ பறந்த…
மொட்ட மாடி ஏறி உன்ன நானும் ரசிச்சா…
பக்கத்து வீட்டு பொண்ண பாத்துபுட்டு என்ன மறந்த…

பெண் : என் மனசுக்குள்ள சிக்காத நீ…
என் கண் ரெண்ட தேய்க்காத நீ…
என்ன பிச்சை எடுக்க வைக்காத நீ…
இவ்வளோ பாடியும் கொஞ்சம் கூட கண்டுக்காத நீ… ஈஈஈ…

ஆண் : காத்தாடி நீ…
உன்ன கையில் பிடிக்க தவிக்கும்…
கூத்தாடி நான்…
என்ன மறந்து போற நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காத்தாடி நீ…
உன்ன கையில் பிடிக்க தவிக்கும்…
கூத்தாடி நான்…
என்ன மறந்து போற பறந்து போற…

ஆண் : தானனனா தனனா னன னன…
தானனனா தன தன னன னன…
தானனனா தனனா னன னன…
தானனனா தன தன னன னன…

—BGM—

பெண் : நான் காத்துல கட்டுன கோட்டைய கட்டி ஆளும் ராசாவே…
உன்ன பாத்த நாளுலேந்து என் கைல ரோசாவே…
நீ மொக்க சீனு போட்டா கூட இருக்கும் மாசாவே…
ராசாவே… ரோசாவே…

பெண் : என் மனசுக்குள்ள சிக்காத நீ…
ஹோ என் கண் ரெண்டா தேய்க்காத நீ…
என்ன மேல பறக்க வைக்காத நீ…
சோக பாட்டு எழுத வெக்காத நீ…

பெண் : காத்தாடி நீ…
உன்ன கையில் பிடிக்க தவிக்கும்…
கூத்தாடி நான்…
என்ன மறந்து போற நீ…

பெண் : காத்தாடி நீ…
உன்ன கையில் பிடிக்க தவிக்கும்…
கூத்தாடி நான்…
என்ன மறந்து போற நீ பறந்து போற…

ஆண் : தானனனா தனனா னன னன…
தானனனா தன தன னன னன…
தானனனா தனனா னன னன…
தானனனா தன தன னன னன…

—BGM—


Notes : Kaathadi Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2021). Song Lyrics penned by Sublahshini. காத்தாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading