| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பா. விஜய் | சாருலதா மணி & விஜய் ஆண்டனி | விஜய் ஆண்டனி | நான் அவன் இல்லை |
Kaakha Kaakha Song Lyrics in Tamil
—BGM—
பெண் : காக்க காக்க கணம் காக்க…
கணம் காக்க காக்க…
காக்க காக்க அங்கம் காக்க…
அங்கம் காக்க காக்க…
பெண் : நோக்க நோக்க பெண்ணை நோக்க…
பெண்ணை நோக்க நோக்க…
பார்க்க பார்க்க மொத்தம் பார்க்க…
மொத்தம் பார்க்க பார்க்க…
மன்னவன் வந்தானடி என் தோழி…
பெண் : இமையில் சாய்த்தாய்…
இதழில் தேய்த்தாய்…
முதலில் எடுத்தாய்…
முழுக்க குடுத்தாய்…
ஆண் : நான் நான் நான் நான்…
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ…
நான் அவன் இல்லை…
குழு : நான் அவன் இல்லை…
—BGM—
பெண் : உடை மாற்றினாய்…
எந்தன் உயிர் மாற்றினாய்…
நெஞ்சை அடியோடு இடம் மாற்றினாய்…
பெண் : தடம் மாற்றினாய்…
என்னில் தணல் ஏற்றினாய்…
தாங்காத சுகம் ஊற்றினாய்…
இன்னும் தாங்காத சுகம் ஊற்றினாய்…
பெண் : நீதான் நீதான் தொட்டது நீதான்…
ஆடை மறவாய் சுட்டது நீதான்…
ஆண் : நான் நான் நான் நான்…
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ…
நான் அவன் இல்லை…
குழு : நான் அவன் இல்லை…
—BGM—
பெண் : அசைத்தாய் நீயே…
கொஞ்ச அழைத்தாய் நீயே…
என்னை அழகாக அளந்தாய் நீயே…
பெண் : வளைத்தாய் நீயே…
மனம் குலைத்தாய் நீயே…
குடை போல் என்னை விரித்தாய் நீயே…
என்னை உடைபோல தரித்தாய் நீயே…
பெண் : அம்பை என்மேல் எய்ததும் நீயே…
காமகனியை கொய்ததும் நீயே…
ஆண் : நான் நான் நான் நான்…
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ…
நான் அவன் இல்லை…
குழு : நான் அவன் இல்லை…
குழு : ஹே ஹே ஹோ நீ அவனேதான்…
பெண் : ஹேய் நீ அவனேதான்…
நீ அவனேதான்…
திரும்ப திரும்ப பொய் சொல்றடா…
நீ அவனேதான்…
பெண் : ஏய் பழம் நீயப்பா…
காம பழம் நீயப்பா…
எந்தன் பருவத்தின் பசி நீயப்பா…
பெண் : ஏய் சுகம் நீயப்பா…
எந்தன் சுகம் நீயப்பா…
ஒரு சூடான புயல் நீயப்பா…
என்னை சூடாக்கும் அனல் நீயப்பா…
குழு : யப்பா யப்பா மோகம் நீயப்பா…
யப்பா யப்பா தேகம் நீயப்பா…
ஆண் : நான் நான் நான் நான்…
இல்லை இல்லை இல்லை இல்லை…
இல்லை இல்லை இல்லை இல்லை…
நான் அவன் இல்லை…
பெண் : நீ அவனேதான்…
ஆண் : நான் அவன் இல்லை…
Notes : Kaakha Kaakha Song Lyrics in Tamil. This Song from Naan Avanillai (2007). Song Lyrics penned by Pa. Vijay. காக்க காக்க பாடல் வரிகள்.


