கல்லூரி சாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஏ.ஆர்.ரகுமான், ஹரிஹரன் & அஸ்லம் முஸ்தபாஏ.ஆர்.ரகுமான்காதல் தேசம்

Kalloori Salai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இன்பத்தை கருவாக்கினாள் பெண்…
இன்பத்தை கருவாக்கினாள் பெண்…
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்…
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்…

ஆண் : விண்ணவர்கும் மண்ணவர்க்கும்…
விலையற்ற செல்வம் பெண்…
விலையற்ற செல்வம் பெண்…

ஆண் : ஹேய்… பசியை மறந்தோம் பெண்ணை கண்டு…
கவலை மறந்தோம் பெண்ணை கண்டு…
கவிதை வரைந்தோம் பெண்ணை கண்டு… ஹோய்…

ஆண் : க க க க க கல்லூரி சாலை…
கல்லூரி சாலை…
க க க கல்லூரி சாலை…
கல்லூரி சாலை…
க க கல்லூரி சாலை…
கல்லூரி சாலை…

—BGM—

ஆண் : க க க கல்லூரி சாலை… ஹேய்…

—BGM—

ஆண் : ம்ம்… காலை முதல் மாலை வரை…
சாலை எங்கும் காதல் மழை…
காஷ்மீர் ரோஜா தோட்டம்…
கேட்வாக் இங்கே காட்டும்…
என்னாளும் பேஷன் ஷோ…
கல்லூரி சாலை…

—BGM—

ஆண் : கண்கள் சிலிகான் கிராபிக்ஸ்…
கேள்ஸ் வந்தாலே ஜாம் ஆகும் ட்ராபிக்…
வி சேனெல் சாய்ஸ் இல்…
உன் டால்பி வாய்ஸ் இல்…

ஆண் : லைட்டெனிங் கண்ணங்கள் லேசெர்…
எந்தன் லவ் மேட்டெர் சொல்லாத பேஜர்…
நான் காதல் கம்ப்யூட்டர்…
நீதானே சாப்ட்வேர்…

—BGM—

ஆண் : செல்லுலார் போனை போல நீங்கள் இருந்தால்…
பாகி பேன்ட் பாக்கெட் குள்ள…
நாங்கள் வைத்துக்கொள்வோம்…

ஆண் : காண்டாக்ட் லென்சை போல நீங்கள் இருந்தால்…
கண்ணுக்குள் காம்பக்ட் ஆக…
நாங்கள் வைத்துகொள்வோம்…

ஆண் : அழகான பெண் என்றும் ஒரு இன்ஸ்பிரேஷன்…
முன்னேறலாம் கண்டால் எங்கள் ஜெனரேஷன்…
கல்லூரி சாலை எங்கும் காதல் தொழிர்சாலைதானே…

—BGM—

ஆண் : டேடிங்காக லேடீஸ் காலேஜ்…
கேட்டினில் காத்திருப்போம்…
ஓகே என்றால் சான் ஃப்ரான்சிஸ்கோ…
டிஸ்கோ போய் வருவோம்…

ஆண் : பாய்ஸ் அண்ட் கேள்ஸ்…
ராக் அண்ட் ரோல் ஆடியே…
கொண்டாடும் சாலை இன்ப சாலை…
எவரிடே லவ் சீசன் நியூ பேஷன்…
நாம் வாழும் தேசம் காதல் தேசம்தான்…

—BGM—

ஆண் : க க க க க கல்லூரி சாலை…
க கல்லூரி சாலை…

—BGM—


Notes : Kalloori Salai Song Lyrics in Tamil. This Song from Kadhal Desam (1996). Song Lyrics penned by Vaali. கல்லூரி சாலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading