காதல் கீதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன், ரஞ்சித் கோவிந்த், ரேஷ்மி & பிரேம்ஜி அமரன்ஸ்ரீகாந்த் தேவாசரவணா

Kaadhal Keedhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு…
ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு…
நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
குழு : யூ காட் டு லைவ் பார் பிரெண்ட்ஷிப்…
ஆண் : நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

ஆண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவறவிட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

—BGM—

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

—BGM—

ஆண் : நானும் நீயும் இளைய நதி…
குழு : ஆல் ரைட்…
ஆண் : நமக்கு ஏது அரசு விதி…
குழு : தட்ஸ் ரைட்…

ஆண் : போகலாமே நினைத்தபடி…
பூக்கள் கூட்டம் அணைத்த படி…

ஆண் : வேலி போட்டாலும் கூட காற்று…
உள்ளே நிக்காதுடா…
வலை வீசி பாத்தாலும் கூட விண்மீன்…
வலையில் சிக்காதுடா…

ஆண் : சுற்றும் மேகத்தின் வேகத்தை எண்ணியே…
குழு : எண்ணியே…
ஆண் : ஒரு ஸ்பீட் பிரேக்கர்தான்…
வானத்தில் இல்லையே…
குழு : வானத்தில் இல்லையே…

ஆண் : வாலிபத்தின் வேகம் என்பது…
குழு : வாலிபத்தின் வேகம் என்பது…
ஆண் : அர்பஸ்சை கூட வென்று நிற்பது…

—BGM—

ஆண் : என்றும் இல்லை மன கவலை…
ஏது இங்க பண கவலை…
அந்த கவலை அப்பனுக்கு…
படிக்க வைக்கும் சுப்பனுக்கு…

ஆண் : மார்ச்சு போனாலும் கூட இங்கே…
மீண்டும் எக்ஸாம் வரும்…
நம் இளமை போனாலும் நண்பா இங்கே…
மீண்டும் எப்போ வரும்…

ஆண் : அட இன்றைக்கே ஒன்றாக சேரலாம்…
குழு : ஒன்றாக சேரலாம்…
ஆண் : இங்க நாளைக்கே நம் பாதை மாறலாம்…
குழு : பாதை பாதை பாதை பாதை பாதை…

ஆண் : காதல் என்றும் மாற கூடாது…
குழு : கூடாது…
ஆண் : அது கை மாறி போக கூடாது…
கை மாறி போக கூடாது…

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

பெண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்…


Notes : Kaadhal Keedhal Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Vaali. காதல் கீதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading