ஜிங்கிலியா ஜிங்கிலியா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஜாவீத் அலி & ஏ.வி.பூஜாதேவி ஸ்ரீ பிரசாத்புலி

Jingilia Jingilia Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஜிங்கிலியா ஜிங்கிலியா…
சித்திரக்குள்ளி சிலுக்குராலே…

—BGM—

பெண் : ஜிங்கிலியா ஜிங்கிலியா…
சித்திரக்குள்ளன் கலக்குறானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : ஹே… ஜிங்கிலியா ஜிங்கிலியா…
சித்திரக்குள்ளி சிலுக்குராலே…

—BGM—

பெண் : ஹே… ஜிங்கிலியா ஜிங்கிலியா…
சித்திரக்குள்ளன் கலக்குறானே…

—BGM—

ஆண் : ஹே… சிக்க வச்சாலே…

குழு (பெண்கள்) : லாலா…

ஆண் : சுத்த வச்சாலே…

குழு (பெண்கள்) : லாலா…

ஆண் : நட்சத்திரம் சுத்தும் தன்னாலே…

குழு (பெண்கள்) : லா லா லா லாலா…

பெண் : ஒத்த மச்சானே…

குழு (பெண்கள்) : லாலா…

பெண் : பத்த வச்சானே…

குழு (பெண்கள்) : லாலா…

பெண் : வத்திகுச்சி வச்ச கண்ணாலே…

குழு (பெண்கள்) : லா லா லா லாலா…

ஆண் : அடி ஒத்தையில சாமி துணை…
மெத்தையில நீதான்…

ஆண் : ஜிங்கிலியா ஜிங்கிலியா…
சித்திரக்குள்ளி சிலுக்குராலே…

—BGM—

பெண் : ஹே… ஜிங்கிலியா ஜிங்கிலியா…
சித்திரக்குள்ளன் கலக்குறானே…

—BGM—

ஆண் : நேத்து ராத்திரி…

குழு (ஆண்கள் & பெண்கள்) : என்ன ஆச்சு…
என்ன ஆச்சு…

ஆண் : நேரில் வந்துட்டா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : போச்சு போச்சு…
ஐயோ போச்சு…

ஆண் : சேலைய எடுத்தா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : பேச்சு மூச்சு…
நின்னு போச்சு…

ஆண் : கண்ண கட்டினா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வீணா போச்சு…
வீணா போச்சு…

ஆண் : எலுமிச்ச தோலுக்குள்ள…
மாம்பழத்த வச்ச புள்ள…
பூக்களே பூப்பதில்ல…
நீயில்லாம காட்டுக்குள்ள…

பெண் : அக்கம் பக்கம் நீயும் இல்ல…
அன்னம் தண்ணி செல்லவில்லை…
குயிலு கூட்டுக்குள்ள…
நீயில்லாம பாட்டும் இல்ல…

ஆண் : ஹே… கூடப்பூவே…
மூடிவச்சு கொள்ளதடி ஆள…

ஆண் : ஜிங்கிலியா ஜிங்கிலியா…
சித்திரக்குள்ளி சிலுக்குராலே…

—BGM—

பெண் : ஹே… ஜிங்கிலியா ஜிங்கிலியா…
சித்திரக்குள்ளன் கலக்குறானே…

—BGM—

பெண் : கட்டில் அறையில்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : என்ன ஆச்சு…
என்ன ஆச்சு…

பெண் : கட்டி புடிச்சான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஐயோ அப்பா…
எல்லாம் போச்சு…

பெண் : கன்னம் கடிச்சான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எம்மா சொல்லு…
என்ன ஆச்சு…

பெண் : கண்ணு முழிச்சேன்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லாம் போச்சு…
எல்லாம் போச்சு…

பெண் : நாட்டுக்குள்ள நல்லவனே…
கட்டிலுக்கு கெட்டவனே…
கல்கண்டு பொண்ணு இவ…
கடவாயில் வச்சுக்கடா…

ஆண் : பகலுக்கு கெட்டவளே…
ராத்திரிக்கு நல்லவளே…
அச்சப்பட வேண்டாம்…
என்ன கட்சுக்குள்ள வச்சிகடி…

பெண் : அட காஞ்சிபோன…
என் பொழப்ப ஈரம் செய்ய வாடா…

ஆண் : ஜிங்கிலியா ஜிங்கிலியா…
சித்திரக்குள்ளி சிலுக்குராலே…

—BGM—

பெண் : ஜிங்கிலியா ஜிங்கிலியா…
சித்திரக்குள்ளன் கலக்குறானே…

—BGM—


Notes : Jingilia Jingilia Song Lyrics in Tamil. This Song from Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. ஜிங்கிலியா ஜிங்கிலியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading