ஐந்து கடமைகளில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
வீராய் ரஹ்மான்நாகூர் இ.எம்.ஹனிஃபாகே.எஸ்.ஜெய்சாஇஸ்லாமிய பக்தி பாடல்கள்

Iynthu Kadamaikalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்…
அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள்…

BGM

ஆண் : ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்…
அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள்…

ஆண் : தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…
தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…

BGM

ஆண் : வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி…
இத்தரையோர்க் குரைத்த போதம்…
வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி…
இத்தரையோர்க் குரைத்த போதம்…

ஆண் : சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின்…
சொத்தாக கிடைத்திட்ட வேதம்…
சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின்…
சொத்தாக கிடைத்திட்ட வேதம்…

ஆண் : தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…
தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…

BGM

ஆண் : கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து…
கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து…
கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து…
கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து…

ஆண் : நலமுடன் உடலும் பொருளும் இருந்தால்…
ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து…
நலமுடன் உடலும் பொருளும் இருந்தால்…
ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து…

ஆண் : தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்
தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…

BGM

ஆண் : இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை…
மறையாய் கொண்டது இஸ்லாம்…
இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை…
மறையாய் கொண்டது இஸ்லாம்…

ஆண் : முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட…
நெறியாய் திகழ்வது இஸ்லாம்…
முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட…
நெறியாய் திகழ்வது இஸ்லாம்…

ஆண் : தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…
தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…

BGM

ஆண் : உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி…
கண்ணியம் காத்திடும் மார்கம்…
உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி…
கண்ணியம் காத்திடும் மார்கம்…

ஆண் : மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு…
புண்ணிய வழி சொல்லும் மார்கம்…
மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு…
புண்ணிய வழி சொல்லும் மார்கம்…

ஆண் : தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…
தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…

ஆண் : ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்…
அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள்…
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்…
அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள்…

ஆண் : தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…
தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…


Notes : Iynthu Kadamaikalil Song Lyrics in Tamil. This Song from Islamic Devotional Songs. Song Lyrics penned by Veerai Rahman. ஐந்து கடமைகளில் பாடல் வரிகள்.


Scroll to Top