| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| தனா | விஜய் யேசுதாஸ் | கார்த்திக் ராஜா | படை வீரன் |
Inaiye Inaiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இணையே இணையே இனி நீதானே…
என்னை நீ அணைத்தாய் உன் தோகையிலே…
ஆண் : என் காதலே…
உன் பார்வை தீண்டவே… ஓஓ…
இன்று மீண்டும் பிறந்தேன்…
என் தாயின் மடியில் தவழ்ந்தேன்…
—BGM—
ஆண் : எனக்கே எனக்கே உன்னை தாராயோ…
விடியும் திசையாய் நீ வாராயோ…
ஆண் : உன் தோளில் சாய்கிறேன்…
என் வாழ்வை வாழ்கிறேன்… ஓஓஓ…
இன்று மீண்டும் பிறந்தேன்…
என் தாயின் மடியில் தவழ்ந்தேன்…
Notes : Inaiye Inaiye Song Lyrics in Tamil. This Song from Padaiveeran (2018). Song Lyrics penned by Dhana. இணையே பாடல் வரிகள்.

