| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விவேகா | நவீன் | மணி சர்மா | சிங்கம் புலி |
Figaru Song Lyrics in Tamil
—BGM—
குழு : ஃபிகரு கிடைக்குதுனு…
கூசாம பொய் சொல்…
பைபாஸ்சு ரூட்டு போட்டு…
முன்னேறி நீ செல்…
குழு : நாளைக்கொரு பெண் இருந்தா…
லைப்பே ஹேப்பி…
நாலு லவ்வு பண்ணி பாரு…
வராதே பிபி…
—BGM—
குழு : ஃபிகரு கிடைக்குதுனு…
கூசாம பொய் சொல்…
பைபாஸ்சு ரூட்டு போட்டு…
முன்னேறி நீ செல்…
ஆண் : எதுவுமே தவறில்ல…
எவனுமே சரி இல்ல…
இவனுக்கு பயமில்ல…
பயம் வந்தா ஜெயம் இல்ல…
ஆண் : நீதி நேர்மை நியாயம் எல்லாம்…
வேண்டாம்டா மச்சி மச்சி…
பொக்க வாயன் வீதியில…
விக்காத பல் குச்சி…
ஆண் : மேல வந்தா ஆளில் பலர்…
உள்ளுக்குள்ள ரொம்ப மோசம்…
ராவணனா இருந்தாலும் ராமன் வேஷம்…
—BGM—
ஆண் : அழகி பார்த்தாலும் சிரிப்பேன்…
ஆண்ட்டி பார்த்தாலும் ரசிப்பேன்…
சிகரெட் கெடைச்சாலும் அடிப்பேன்…
துண்டு பீடியும் குடிப்பேன்…
ஆண் : நான் தேடி தேடி அட மான் வேட்டை…
நடத்துவேன் நடத்துவேன்…
ஊண் உறக்கம் மறந்து…
அவளும் சொல்லும் வரையிலும் தொறத்துவேன்…
இது தினம் தினம் தொடருது…
ஆண் : மீசை வெள்ளை ஆகும் முன்னே…
ஆசைகள் தீர்த்து கொள்ளு…
மோட்சம் மேலே உண்டென்பது…
பெருசுங்களால் தொல்லை…
ஆண் : காத்து போனா ட்யூப்புனால…
பயணம்தான் இல்ல இல்ல…
கரைஞ்சி போன சோப்பு மீண்டும்…
பயன் இல்ல…
—BGM—
ஆண் : காஃப்பி டீ போல ஃபிகரை…
காதல் தா என்று கேப்பேன்…
காலை ஷீலாவை ரசிப்பேன்…
மாலை மாலாவை ருசிப்பேன்…
ஆண் : பூ ஒன்று வேண்டாம்…
ஒரு பூ காடு எனக்கென இருக்கனும்…
தேன் சொட்டு வேணாம்…
ஒரு தேன் கூடை எனக்கென கலைக்கனும்…
இது புது அனுபவம்…
ஆண் : கெட்ட வழி எல்லாதையும்…
ஒவ்வொன்னா கத்துக்கிட்டேன்…
கெட்டவனா வாழுறது லட்சியமா ஆக்கிட்டேன்…
ஆண் : மொள்ளமாறி என்று ஊரும்…
திட்டுனாதான் கண்டுக்காத…
மூடிக்கொள்ளு மூடிக்கொள்ளு ரெண்டு காதை…
—BGM—
ஆண் : இதுவரை இருந்தது தவறென புரிந்தது…
இனிவரும் பொழுதுகள் இனித்திட வரம் கொடு…
குழு : பூவே உனக்காக உயிரையும் கொடுப்பேன்…
மண்ணில் புதைந்தாலும் உன் நினைவில் இருப்பேன்…
Notes : Figaru Song Lyrics in Tamil. This Song from Singam Puli (2011). Song Lyrics penned by Viveka. ஃபிகரு பாடல் வரிகள்.
