எங்கே செல்லும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஇளையராஜாஇளையராஜாசேது

Enge Sellum Intha Pathai Song Lyrics in Tamil


ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…

BGM

ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
காலம் காலம் சொல்ல வேண்டும்…
யாரோ உண்மை அறிவார்…

ஆண் : நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்…
வழி போக துணையாய் அன்பே வாராயோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…

BGM

ஆண் : ஊரை விட்டு ஓ ஓர் குடிசை…
அங்கே யார் சென்று போட்டு வைத்தார்…
காதலிலே ஓர் பைத்தியமே…
சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார்…

ஆண் : காணும் கனவுகளில் இன்பம் இன்பம்…
உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்…
காதல் என்றால் ஓ வேதனையா…

ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
காலம் காலம் சொல்ல வேண்டும்…
யாரோ உண்மை அறிவார்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மண் கேட்டா அந்த மழை பொழியும்…
மேகம் பொழியாமல் போவதுண்டா…
கரை கேட்டா அந்த அலைகள் வரும்…
அலைகள் தழுவாமல் போவதுண்டா…

ஆண் : கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே…
காதல் மழையை பொழி கண்ணே கண்ணே…
என் உயிரே ஓ என் உயிரே…

ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
காலம் காலம் சொல்ல வேண்டும்…
யாரோ உண்மை அறிவார்…

ஆண் : நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்…
வழி போக துணையாய் அன்பே வாராயோ…

ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
காலம் காலம் சொல்ல வேண்டும்…
யாரோ உண்மை அறிவார்…


Notes : Enge Sellum Intha Pathai Song Lyrics in Tamil. This Song from Sethu (1999). Song Lyrics penned by Arivumathi. எங்கே செல்லும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading