என் வீட்டு ஜன்னல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & பவதாரிணிஇளையராஜாராமன் அப்துல்லா

En Veettu Jannal Song Lyrics in Tamil


BGM

பெண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…

பெண் : மருதாணி அரைச்சு வச்சேன்…
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா…
உருகாம உருகி நின்னேன்…
உன் அழகை பருகி நின்னேன் லேசா லேசா…

ஆண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…
கண்ணாலே பேசாதே கையாலே பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மருதாணி அரைச்சு வச்ச…
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச ராணி ராணி…
உருகாம உருகி நின்னேன்…
உன் அழகை பருக வந்தேன் வா நீ வா நீ…

BGM

ஆண் : பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை போட்டு…
முந்தானை தந்தானம் பாட…

பெண் : கேட்டு அதை கேட்டு கிரங்காமல் சுருதி மீட்டு…
நெஞ்சோரம் சிங்காரம் தேட…

ஆண் : வயலோரம் வரப்போரம் தினம் காத்திருந்து வாட…
பெண் : இரு தோளில் ஒரு மாலை இது ராத்திரியில் சூட…

ஆண் : நான் உறவாய் வரவா வரவா…

பெண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…

ஆண் : கண்ணாலே பேசாதே கையாலே பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…

பெண் : மருதாணி அரைச்சு வச்சேன்…
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா…

ஆண் : உருகாம உருகி நின்னேன்…
உன் அழகை பருக வந்தேன் வா நீ வா நீ…

பெண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…

BGM

பெண் : பாடு நடை போடு அழகோடு உறவாடு…
ஆகாயம் கிட்டே வராது…

ஆண் : மூடு திரை போடு முத்தாடி விளையாடு…
மூச்சோடும் என்னை விடாது…

பெண் : மறவேனே வருவேனே சிறு பூ பறித்திடதானே…
ஆண் : வரம் நானே பெறுவேனே நீ மன்மத மலை தேனே…

பெண் : நான் உறவாய் வரவா வரவா…

ஆண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…

பெண் : கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…

ஆண் : மருதாணி அரைச்சு வச்ச…
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச ராணி ராணி

பெண் : உருகாம உருகி நின்னேன்…
உன் அழகை பருகி நின்னேன் ராசா ராசா…

ஆண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
பெண் : இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…


Notes : En Veettu Jannal Song Lyrics in Tamil. This Song from Raman Abdullah (1997). Song Lyrics penned by Vaali. என் வீட்டு ஜன்னல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading