| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மோகன் ராஜன் | சஞ்சய் சுப்ரமணியன், சத்யபிரகாஷ், ஆண்ட்ரியா ஜெரைமையா, நவ்ஸ்-47 & கிரிஷ் ஜி | கிரிஷ் ஜி | ஆல்பம் சாங்ஸ் |
Elay Makka Song Lyrics in Tamil
—BGM—
குழு : ஒரு ஒய்யாரமோ வியோவியோ…
ஓவியோவியோ…
ஆண் : ஏலே மக்கா களவாணி கொக்கா…
நெலைக்காத வாழ்க்க எக்கா…
அணைக்கட்டி வச்சாலும் நிக்காம ஓடும் நேரந்தான்…
ஆண் : போடு டண்டணக்கா வெளுக்காது அண்டங்காக்கா…
கலகட்டிக் கொண்டாடு கூத்தாடு ஆச தீரத்தான்…
வித நெல்ல போல உன்ன மூட்டக்கட்டி போட்டாலும்…
மண்ணோட மோதி நீ எந்திரி எந்திரி எந்திரில…
ஆண் : தடகல்லு நூற அட கூட்டங்கூட்டி வச்சாலும்…
படிக்கல்லா மாத்தி நீ எந்திரி எந்திரி எந்திரில…
பெண் : ஒரு பக்கம் இனிப்பாக மறுபக்கம் புளிப்பாக…
இருபக்கம் இருந்தாலும் ஒரு வாழ்க்கைதான்…
குழு : ஒரு நேரம் கசப்பாக மறுநேரம் ஓரப்பாக…
நொடியோடு நொடியாதிரு…
குழு : ஓலா க்யூபாஷா… ஓலா க்யூபாஷா…
ஓலா க்யூபாஷா…
ஆண் : ஏலா ஏலே மக்கா…
குழு : ஓலா க்யூபாஷா…
ஆண் : ஏலா ஏலே மக்கா…
குழு : ஒரு ஒய்யாரமோ ஓவியோவியோ…
ஓவியோவியோ ஓவியோவியோ…
பெண் : ஓலா க்யூபாஷா…
—BGM—
குழு : ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்…
பெண் : இன்பம் துன்பம் கால நிலை போல…
மழை வரும் வெயில் வரும் சுழலும் பூமி மேல…
வறுமை என்பது இருளை போல…
வெளிச்சம் வந்ததும் பாதைகள் மாற…
பெண் : வாழ்ந்து பார் வாழ்க்கை வெறும் சேட்ட…
கதைக்கலாம் இசைக்கலாம் இந்த பாட்ட…
பெண் : இவள்தான் யார் நவீனி…
நான் என்னதான் சொன்னாலும் கவனி…
குழு : க்யூபாஷா…
பெண் : லைப்ல நீயும் நானும் பாஸ்ஸா…
காசா ஃகாடுதான் நம்மளோட பாஸ்ஸா…
ரேஸ்ஸா இந்த நொடி வாழு நீ மாசா…
பட்டாலும் கெட்டாலும் நீதானே ராசா…
பெண் : யாருமா நீ பேசுமா நீ…
கேளுமா நீ விளங்குதா…
யாரென்ன சொன்னாலும் நீ ஓடு முன்னாடி…
பின்னாடி பாக்காம விட்டுட்டு போ…
பெண் : ஒரு பக்கம் இனிப்பாக மறுபக்கம் புளிப்பாக…
இருபக்கம் இருந்தாலும் ஒரு வாழ்க்கைதான்…
ஒரு நேரம் கசப்பாக மறுநேரம் ஓரப்பாக…
நொடியோடு நொடியாதிரு…
குழு : ஓலா க்யூபாஷா…
ஆண் : ஏலா ஏலே மக்கா…
குழு : ஓலா க்யூபாஷா…
ஆண் : ஏலா ஏலே மக்கா…
குழு : ஒரு ஒட்டாரமோ வியோவியோ…
ஓவியோவியோ ஓவியோவியோ ஓ…
பெண் : ஓலா க்யூபாஷா…
—BGM—
ஆண் : வித நெல்ல போல உன்ன மூட்டக்கட்டி போட்டாலும்…
மண்ணோட மோதி நீ எந்திரி எந்திரி எந்திரில…
தடகல்லு நூற அட கூட்டங்கூட்டி வச்சாலும்…
படிக்கல்லா மாத்தி நீ எந்திரி எந்திரி எந்திரில…
பெண் : ஒரு பக்கம் இனிப்பாக மறுபக்கம் புளிப்பாக…
இருபக்கம் இருந்தாலும் ஒரு வாழ்க்கைதான்…
ஒரு நேரம் கசப்பாக மறுநேரம் ஓரப்பாக…
நொடியோடு நொடியாதிரு…
குழு : ஓலா க்யூபாஷா…
ஆண் : ஏலா ஏலே மக்கா…
பெண் : ஒரு நேரம் கசப்பாக…
குழு : ஓலா க்யூபாஷா…
ஆண் : ஏலா ஏலே மக்கா…
பெண் : மறுநேரம் ஓரப்பாக…
குழு : ஓலா க்யூபாஷா…
ஆண் : ஏலா ஏலே மக்கா…
பெண் : நொடியோடு நொடியாதிரு…
குழு : ஓலா க்யூபாஷா…
Notes : Elay Makka Song Lyrics in Tamil. This Song from Album Song (2024). Song Lyrics penned by Mohan Rajan. ஏலே மக்கா பாடல் வரிகள்.


