கோயம்புத்தூர் பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா.முத்துக்குமார்ஸ்ரீகாந்த் தேவா & ஃபெபி மணிஸ்ரீகாந்த் தேவாஜித்தன்

Coimbatore Ponnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோயம்புத்தூர் கோயம்புத்தூர்…
பொண்ணு நீயா சொல்லு அன்பே…

ஆண் : ஹேய்… ஏனுங்கன்னு ஏனுங்கன்னு…
கூப்பிடுவியா சொல்லு அன்பே…

பெண் : நான் திருநெல்வேலி…
ஹல்வா கொடுத்துடுவேன்…
என்னை தொட்டு தொட்டு பேசாதே…

ஆண் : நான் மதுரை ஜில்லா…
மல்லி கொடுத்திடுவேன்…
என்னை தள்ளி விட்டு போகாத…

ஆண் : யே குங்கும பூவே குங்கும பூவே…
கொஞ்சும் புறாவே…
தங்கமே உன்னை கண்டதும் இன்பம்…
பொங்குதே தன்னாலே…

பெண் : ஹேய்… போக்கிரி ராஜா போக்கிரி ராஜா…
போதுமே தாஜா…
பொம்பள கிட்ட ஜம்பமா வந்து…
வம்புகள் பண்ணாதே…

BGM

ஆண் : அழகான உதட்டில அய்யோன்னு சிணுங்குவ…
அதை நானும் ரசிச்சேன்…
அடிக்கடி செயினதான் பல்லால கடிப்பியே…
அதை நானும் ரசிச்சேன்…

பெண் : கால் கடுக்க காத்திருந்து…
கண்ட உடன் சிரிப்பியே…
அதை நானும் ரசிச்சேன்…

பெண் : செல் போனில் பேசும் போது…
செல்லம் கொஞ்சி குழவியே…
அதை நானும் ரசிச்சேன்…

ஆண் : நீ தூங்கும் போது கண் விழிச்சு ரசிச்சேன்…
நீ தும்மும் போது கோவ பட்டு ரசிச்சேன்…
தம்ம அடிச்சா உதைப்ப ரசிச்சேன் ஸ்வீடி…

பெண் : என்னை நீ தேடுவ மறைஞ்சே ரசிச்சேன்…

ஆண் : யே குங்கும பூவே குங்கும பூவே…
கொஞ்சும் புறாவே…
தங்கமே உன்னை கண்டதும் இன்பம்…
பொங்குதே தன்னாலே…

பெண் : ஹேய்… போக்கிரி ராஜா போக்கிரி ராஜா…
போதுமே தாஜா…
பொம்பள கிட்ட ஜம்பமா வந்து…
வம்புகள் பண்ணாதே…

BGM

ஆண் : என்ன பார்த்து முதல் முதல்…
தலைய தான் குனிஞ்சியே…
அதை நானும் ரசிச்சேன்…

ஆண் : ஏதோ ஒரு குழந்தைக்கு…
முத்தம் தந்து சிரிச்சியே…
அதை நானும் ரசிச்சேன் ரசிச்சேன்…

பெண் : எட்டாம் கிளாஸ் போட்டோ உள்ளே…
என்னை கண்டு புடிச்சியே…
அதை நானும் ரசிச்சேன்…

பெண் : எங்க வீட்டு சுவர் ஏறி…
தூங்கும் போது குதிச்சியே…
அதை நானும் ரசிச்சேன்…

ஆண் : நீ நைட்டியில கோலம் போட ரசிச்சேன்…
நீ ஸ்கூட்டியில போகும் போது ரசிச்சேன்…
தனியா சிரிச்ச தூக்கம் தொலைச்சேன்…

பெண் : சமையல் அறையில் இன்று நான் துடிச்சேன்…

ஆண் : குங்கும பூவே குங்கும பூவே…
கொஞ்சும் புறாவே…
தங்கமே உன்னை கண்டதும் இன்பம்…
பொங்குதே தன்னாலே…

பெண் : போக்கிரி ராஜா போக்கிரி ராஜா…
போதுமே தாஜா…
பொம்பள கிட்ட ஜம்பமா வந்து…
வம்புகள் பண்ணாதே…

BGM

ஆண் : கோயம்புத்தூர் கோயம்புத்தூர்…
பொண்ணு நீயா சொல்லு அன்பே…

ஆண் : ஹேய்… ஏனுங்கன்னு ஏனுங்கன்னு…
கூப்பிடுவியா சொல்லு அன்பே…

பெண் : நான் திருநெல்வேலி…
ஹல்வா கொடுத்துடுவேன்…
என்னை தொட்டு தொட்டு பேசாதே…

ஆண் : நான் மதுரை ஜில்லா…
மல்லி கொடுத்திடுவேன்…
என்னை தள்ளி விட்டு போகாத…

ஆண் : யே குங்கும பூவே குங்கும பூவே…
கொஞ்சும் புறாவே…
தங்கமே உன்னை கண்டதும் இன்பம்…
பொங்குதே தன்னாலே…

பெண் : ஹேய்… போக்கிரி ராஜா போக்கிரி ராஜா…
போதுமே தாஜா…
பொம்பள கிட்ட ஜம்பமா வந்து…
வம்புகள் பண்ணாதே…


Notes : Coimbatore Ponnu Song Lyrics in Tamil. This Song from Jithan (2005). Song Lyrics penned by Na.Muthukumar. கோயம்புத்தூர் பொண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading