chittu-kuruvi-song-lyrics

சிட்டு குருவி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்மாறன்

Chittu Kuruvi Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் அடித்தாரோ கண்ணம்மா…
ஏன் இந்த மௌனம் செல்லம்மா…
கதைகள் சொல்ல நானும்…
வலிகள் நின்று போகும்…

ஆண் : கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு…
இந்த இருளில் அமைதி தேடு…

ஆண் : சிட்டு குருவி…
சிட்டு குருவி…
சிட்டு குருவி…

BGM

ஆண் : தாண்டி கேட்கும் குரல் எங்கே…
சீண்டி கிள்ளும் விரல் எங்கே…
தூக்கம் கலைக்கும் குறும்பெங்கே…
கால்கள் பிடிக்கும் கரம் எங்கே…

ஆண் : விடிந்தும் இருளாய் வானம்…
இடிந்த சுவராய் நானும்…
உதிரம் உனையே தேடும்…
உருவம் தொலைத்தாய் நீயும்…

ஆண் : மீண்டும் பிறந்து நீ வர…
நானும் வாழ்கிறேன்…

ஆண் : சிட்டு குருவி…
சிட்டு குருவி…

ஆண் : யார் அடித்தாரோ கண்ணம்மா…
ஏன் இந்த மௌனம் செல்லம்மா…
கதைகள் சொல்ல நானும்…
வலிகள் நின்று போகும்…

ஆண் : கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு…
இந்த இருளில் அமைதி தேடு…

ஆண் : சிட்டு குருவி…
சிட்டு குருவி…
சிட்டு குருவி…


Notes : Chittu Kuruvi Song Lyrics in Tamil. This Song from Maaran (2022). Song Lyrics penned by Dhanush. சிட்டு குருவி பாடல் வரிகள்.