| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| எஸ். ஏ. ராஜ்குமார் | பி. ஜெயச்சந்திரன் | எஸ். ஏ. ராஜ்குமார் | சின்ன பூவே மெல்ல பேசு |
Chinna Poove Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சின்ன பூவே மெல்லப் பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…
ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…
ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
—BGM—
ஆண் : பாவையின் தேன் குழல் மேகமோ…
பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ…
—BGM—
ஆண் : பாவையின் தேன் குழல் மேகமோ…
பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ…
கண்கள் நீரினில் நீந்திடும் மீன்களோ…
எந்தன் காதலை மை எனப் பூசவோ…
ஆண் : சின்ன பாதங்கள் தாங்கிடும் பொன்னெழில் மேனியை…
அள்ளவோ கொஞ்சம் கிள்ளவோ…
ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…
ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
—BGM—
ஆண் : வாலிப சோலையின் வாசமே…
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே…
—BGM—
ஆண் : வாலிப சோலையின் வாசமே…
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே…
ஆனந்த சங்கம சந்தமே…
எந்தன் ஆசையில் விளைந்திடும் சொந்தமே…
ஆண் : இன்ப தென்றலின் பாதைகள் எங்கிலும் ஆசைகள்…
பொங்குதே உன்னை கெஞ்சுதே…
ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…
ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…
ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
Notes : Chinna Poove Song Lyrics in Tamil. This Song from Chinna Poove Mella Pesu (1987 ). Song Lyrics penned by S. A. Rajkumar. சின்ன பூவே மெல்லப் பேசு பாடல் வரிகள்.

