சின்னக் கண்மணிக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுனந்தாஇளையராஜாபாட்டு படவா

Chinna Kanmanikkule Song Lyrics in Tamil


பெண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…
எந்தன் பெண்மணிக்குள்ளே வந்த…
முத்து கண்ணனே எந்தன் மாயக் கண்ணனே…

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…

—BGM—

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…
நீண்ட காலத் தவமாய் நானே…
வாங்கி வந்த வரம் நீ மானே… கண்ணே கண்ணே…

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…
சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…

—BGM—

ஆண் : வாழும் கோயில் தெய்வங்கள்…
உன்னைக் காக்க வேண்டுமே…
சூழும் நோய் காக்க வேண்டி…
தீயைக் கூடத் தாண்டுமே…

ஆண் : வானம் போல வாழ்வெல்லாம் வரும் என்று நம்பு…
தெளிவாக நீ செல்வாய் எதிர்க் காலம் உண்டு…
மேகங்கள் மறைத்தாலும் மெதுவாக விலகும்…
வேளை வரலாம் மானே தேனே…

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…
சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…

—BGM—

ஆண் : செங்கோல் கொண்டு நாடெல்லாம் அரசாளும் மன்னரும்…
செல்வம் கல்வி யாவுமே குறையாத மேதையும்…
இசை கூட்டும் பாடகன் ஈர்க்கின்ற நேரம்…
தலையாட்டும் பொம்மையாய் செவி சாய்க்க வேண்டும்…

ஆண் : தாய் தந்த அருளாலே…
நான் இன்று மேலே…
பிறர் இன்று கீழே அம்மா அம்மா…

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…
சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…

ஆண் : நீண்ட காலத் தவமாய் நானே…
வாங்கி வந்த வரம் நீ மானே… கண்ணே கண்ணே…

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…
சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…

—BGM—


Notes : Chinna Kanmanikkule Song Lyrics in Tamil. This Song from Paattu Padava (1995). Song Lyrics penned by Vaali. சின்னக் கண்மணிக்குள்ளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading