Category Archives: லவ் டுடே

Pacha Elai Song Lyrics in Tamil

பச்ச இலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரதீப் ரங்கநாதன்மதிச்சியம் பாலாயுவன் ஷங்கர் ராஜாலவ் டுடே

Pacha Elai Song Lyrics in Tamil


குழு : ஆங்…
ஆண் : பச்ச இலைய தட்டி…
குழு : ஆங்…
ஆண் : ஓ.சி.பில ஒட்டி…

குழு : ஆங்…
ஆண் : பச்ச இலைய தட்டி…
குழு : ஆங்…
ஆண் : ஓ.சி.பில ஒட்டி…

ஆண் : சிலுக்கு சிக்கான் சிக்கான் சிக்கான்…
சிக்கான் சிக்கான்…
சிலுக்கு சிக்கான் சிக்கான் சிக்கான்…
சிலுக்கு சிக்கான் சிக்கான்…
சிக்கான் சிக்கான் சிக்கான்…
சிலுக்கு சிக்கான் சிக்கான்… பூமரே…

ஆண் : சிலுக்கு சிக்கான் ஊஞ்சல் ஆடுது…
அட மஞ்ச குருவி ஊஞ்சல் ஆடுது…
சிலுக்கு சிக்கான் ஊஞ்சல் ஆடுது…
அட மஞ்ச குருவி ஊஞ்சல் ஆடுது…

BGM

ஆண் : சிலுக்கு சிக்கான் சிக்கான் சிக்கான்…
சிக்கான் சிக்கான்…
சிலுக்கு சிக்கான் சிக்கான் சிக்கான்…
சிலுக்கு சிக்கான் சிக்கான்…
சிக்கான் சிக்கான் சிக்கான்…
சிலுக்கு சிக்கான் சிக்கான்…

ஆண் : அட்டி போட்ட கிசா…
கிசா போட்ட குட்டி…
குட்டி போட்ட டோப்பு…
டோப்பு தரும் டாப்பு…

ஆண் : அட்டி போட்ட கிசா…
கிசா போட்ட குட்டி…
குட்டி போட்ட டோப்பு…
டோப்பு தரும் டாப்பு…

ஆண் : கிளி கிளி பரிஸ்தானின்…
நாட்டு கிளி காளி முயி…
காளி முயி சூ… காளி முயி சூ…

ஆண் : கிளி கிளி பரிஸ்தானின்…
நாட்டு கிளி காளி முயி…
காளி முயி சூ… காளி முயி சூ…

BGM

ஆண் : சூ சூ சூ சூ சூ சூ…
மாமா மர்கையா…

ஆண் : குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா…
குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா…
குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா…
குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா…

ஆண் : ஊமிக்கியா ஊமிக்கியா ஊமிக்கியா ஊலான்…
ஜி ஜி கி பக்கிடி ஜி ஜி கி பக்கிடி…
ஜி ஜி கி பக்கிடி கிலியான்…

ஆண் : ஊமிக்கியா ஊமிக்கியா ஊமிக்கியா ஊலான்…
ஜி ஜி கி பக்கிடி ஜி ஜி கி பக்கிடி…
ஜி ஜி கி பக்கிடி கிலியான்…

ஆண் : சிலுக்கு சிக்கான் சிக்கான் சிக்கான்…
சிக்கான் சிக்கான்…
சிலுக்கு சிக்கான் சிக்கான் சிக்கான்…
கிசா…

ஆண் : சிலுக்கு சிக்கான் சிக்கான்…
சிக்கான் சிக்கான் சிக்கான்…
சிலுக்கு சிக்கான் சிக்கான்…

ஆண் : மாமா மர்கையா…

ஆண் : கிரிக்கெட் பேட்டு கிரிப்பு…
யுஒன் பாட்டு டிரிப்பு…

BGM

ஆண் : பத்து ரூபா பெட்டு…
பாட்டு இப்போ ஹிட்டு…

BGM

ஆண் : டப்பாங் குத்து சாங்கோ…
பிரதீப் யுவன் காம்போ…

BGM

ஆண் : பிரதீப் யுவன்… பிரதீப் யுவன்…
பிரதீப் யுவன்… பிரதீப் யுவன்…
பிரதீப் யுவன்… பிரதீப் யுவன்…
பிரதீப் யுவன் காம்போ…


Notes : Pacha Elai Song Lyrics in Tamil. This Song from Love Today (2022). Song Lyrics penned by Pradeep Ranganathan. பச்ச இலை பாடல் வரிகள்.


சாச்சிட்டாளே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பிரதீப் ரங்கநாதன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாலவ் டுடே

Saachitale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஊரே அவள பார்த்தா…
அவ என்ன மட்டும் பார்த்தா…
யார் சொன்னாலும் நம்பமாட்டா…
அவ தாண்டா நம்பர் கேட்டா…

ஆண் : பசங்க சீன போட்டா…
அவ கண்டுக்கவேமாட்டா…
என் கூட பேச்ச போட்டா…
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா…

ஆண் : க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே…
கண் ஜாடகாட்டி என்னை கவுத்துட்டாளே…
பஸ்ட் எல்லாம் ஒழுங்கா நின்னேன்…
என்னடி என்ன பண்ண…
நிதானம் இப்போ இல்ல…
காலும் தரயில் நிக்கவில்ல…

ஆண் : சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே…
மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே…
சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே…
மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே…

ஆண் : ஆள சாச்சிட்டாளே…
வாழ்க்க மாத்திட்டாளே…
ஆள சாச்சிட்டாளே…
வாழ்க்க மாத்திட்டாளே…

BGM

ஆண் : வெறுப்பான நேரம் எல்லாம்…
வாழ்க்க வேணாம் தோணும்…
நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும்…

ஆண் : நிஜமான கிஸ்ஸே வேணாம்…
கிஸ்ஸு ஸ்மைலி போதும்…
அத பாத்து பாத்து சிரிச்சிப்பேண்டி ஒவ்வொரு நாளும்…

ஆண் : அப்பப்போ கோவம் வரும்…
உன் கூட சண்ட வரும்…
இச்சுனு ஒண்ணு தந்தா எல்லாமே மாறும்…

ஆண் : ஏய் நான் உன்ன தெரிஞ்சிகிட்டேன்…
உன்னை ஃபுல்லா புரிஞ்சிகிட்டேன்…
நீ தப்பே பண்ணுனாலும் அத ரசிச்சிகிட்டேன்…

ஆண் : உன்ன புடிச்சிகிட்டேன்…
டைட்டா புடிச்சிகிட்டேன்…
இனி விடவேமாட்டேன்…
உன்னை விடவேமாட்டேன்…

ஆண் : உன்ன புடிச்சிகிட்டேன்…
டைட்டா புடிச்சிகிட்டேன்…
இனி விடவேமாட்டேன்…
உன்னை விடவேமாட்டேன் டேன் டேன் டேன்…

ஆண் : ஊரே அவள பார்த்தா…
அவ என்ன மட்டும் பார்த்தா…
யார் சொன்னாலும் நம்ப மாட்டா…
அவ தாண்டா நம்பர் கேட்டா…

ஆண் : பசங்க சீன போட்டா…
அவ கண்டுக்கவே மாட்டா…
என் கூட பேச்ச போட்டா…
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா…

BGM

ஆண் : ஆள சாச்சிட்டாளே…
வாழ்க்க மாத்திட்டாளே…
ஆள சாச்சிட்டாளே…
வாழ்க்க மாத்திட்டாளே…


Notes : Saachitale Song Lyrics in Tamil. This Song from Love Today (2022). Song Lyrics penned by Pradeep Ranganathan. சாச்சிட்டாளே பாடல் வரிகள்.


என்னை விட்டு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பிரதீப் ரங்கநாதான்சித் ஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாலவ் டுடே

Ennai Vittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
ஜென்மம் பல எடுத்தாலும்…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
சத்தியமா சொல்லுறேண்டி…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…

ஆண் : நீ இல்லா நேரம்…
அது நிலவே இல்லா வானமே…
இரண்டும் இருண்டு போகும்…
சிறு வெளிச்சம் தேடி ஓடுமே…

ஆண் : உன்னில் துலைந்த என்னை…
உடனே மீட்டு கொடு…
இல்லை என்னுள் நீயும்…
அழகாய் உடனே துலைந்துவிடு…

ஆண் : ஹோ ஓஓஓ… ஓஓஓ ஹோ…

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
ஜென்மம் பல எடுத்தாலும்…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்…
போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
போமாட்டேன்…
சத்தியமா சொல்லுறேண்டி…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…
ஹா…

BGM

ஆண் : கடல் மண் போல் நீ…
என்னை உதறி சென்றாலுமே வருவேன்…
அலைகள் போலே நான் திரும்ப திரும்ப…
உன் பின்னே வருவேன் வருவேன்…

ஆண் : உன்னை தேடி அலைகின்றேனே…
எங்க சென்றாயோ…
சிறு பிள்ளை போலே அழுகின்றேனே…
திருப்பி வருவாயோ…

ஆண் : விழியோரம் வழியும் கண்ணீருக்கு…
வலிகள் ஆயிரம்…
அந்த வலிகளை துடைக்க பிறந்தவன்…
நான் டி… நம்புடி நீயும்…
உன்ன நம்புறேன் நானும்…

BGM

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன்…
ஜென்மம் பல எடுத்தாலும்…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
சத்தியமா சொல்லுறேண்டி…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…

BGM


Notes : Ennai Vittu Song Lyrics in Tamil. This Song from Love Today (2022). Song Lyrics penned by Pradeep Ranganathan. என்னை விட்டு பாடல் வரிகள்.