Category Archives: அரண்மனை

petromaxu-light-song-lyrics-in-tamil

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்வேல்முருகன்பரத்வாஜ்அரண்மனை

Petromaxu Light Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா…
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா…
பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா…
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா…

ஆண் : உன்ன பத்தி ஓவராச்சு பீலிங்கு…
உன்ன பத்தி ஓவராச்சு பீலிங்கு…
காதல் வந்து மிஸ்ட் காலில் காலிங்கு…

ஆண் : ஹார்ட்ட தொறந்து காட்டவா…
காதல் கனவ கூட்டவா…
தொட்டு தொடர்ந்து சொல்லவா…
தொலைந்து போனேன் அல்லவா…

ஆண் : ஒரே ஒரு வார்த்தையில்…
லவ்வ சொல்ல மாட்டியா…

ஆண் : பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா…
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா…

BGM

ஆண் : ஒயிட் பூரியே…
சிவந்த ஜாங்கிரியே…
இன்ச் இன்சா உன்ன கொஞ்ச ஆச…

ஆண் : சுந்தரியே இன்னைக்கு ராத்திரியே…
உன்ன தாலி கட்டி தூக்கி போக ஆசை…

ஆண் : உன்னோட கிளாமரும்…
என்னோட ஹுமரும்…
ஒன்னானா வொர்க் அவுட் ஆகும் பேபி…

ஆண் : உன் செப்பல் சைஸ் முதல்…
உன்னோட டைட் வர…
நோட் பண்ணி வைப்பதெந்தன் ஹாபி…

ஆண் : பிராக்கெட் போட்டுட்டேன்…
உன்ன டார்கெட் ஆக்கிட்டேன்…
ராக்கெட் போல டக்குன்னு பறக்காத…

BGM

ஆண் : என் ஹார்ட்டுல…
நீயும் ஹை ஸ்பீடுல…
ஓடி வந்து யூ டன் போட்டு போற…

ஆண் : மைன்ட் வாய்ஸுல…
உன்ன நான் நெனச்சா…
எதிர வந்து ஏஞ்சல் போல நின்ன…

ஆண் : உன் காதல் சீட்டுல…
கர்சீப்ப போட்டுட்டேன்…
நோ பால மாத்திடாம வாயேன்…

ஆண் : உன் வீட்டு டோபர்மன்…
இப்போ என் பிரண்டுதான்…
வேணும்னா என்ன பத்தி கேளேன்…

ஆண் : சின்ன சம்மதம் சொல்ல…
என்ன தாமதம்…
காதல் சொல்ல…
பார்வை ஒன்று போதும்…

BGM

ஆண் : பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா…
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா…

ஆண் : பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா…
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா…

BGM


Notes : Petromaxu Light Song Lyrics in Tamil. This Song from Aranmanai (2014). Song Lyrics penned by Pa Vijay. பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா பாடல் வரிகள்.


சொன்னது சொன்னது நீதானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிணிபரத்வாஜ்அரண்மனை

Sonnathu Sonnathu Song Lyrics in Tamil


BGM

பெண் : சொன்னது சொன்னது நீதானே…
சொந்தமும் ஆனேனே…
நெனச்சது நெனச்சது எல்லாமே…
நடந்திடும் நெசம்தானே…

பெண் : காத்தாக நான் ஆனாலும்…
உன் மூச்சில் கலந்திருப்பேன்…
கனவாக நான் போனாலும்…
உனக்காக காத்திருப்பேன்…

பெண் : எனக்கென்ன ஆச்சோ…
உனக்கென்ன ஆச்சோ…
காதல் நமக்குள் வந்தாச்சோ…

பெண் : சொன்னது சொன்னது நீதானே…
சொந்தமும் ஆனேனே…
நெனச்சது நெனச்சது எல்லாமே…
நடந்திடும் நெசம்தானே…

BGM

பெண் : ஆலமரத்தில் ஊஞ்சல் போட்டு…
ஆடும்போது காத்தா வந்து…
ஈர இடுப்ப கிள்ளி நீ ஓடிடுவ…

பெண் : பாசி பூத்த குளத்தில் நானும்…
பாதி கழுத்து முங்கி குளிக்க…
முதுகு பக்கம் வந்து தீ மூட்டிடுவ…

பெண் : அந்தி சாயும் தன்னால…
ஆட்டு மந்த பின்னால…
மஞ்ச காட்டில் நானிருக்க…
நெஞ்சு கூட்டில் நீ மிதக்க…
குலசாமி சிலை கூட…
உன் போல் சிரிக்கிறதே…

BGM

பெண் : ஆசை கோடி என் மனசில்…
உன்னை சேரும் நாளும் என் கனவில்…
கோயில் வாசல் கோலம் என்னை…
வீட்டு கோலம் ஆக்குன…
ஊருக்கான தீபம் என்ன…
நெஞ்சுக்குள்ள ஏத்துன…

பெண் : உன் நெனப்பு இந்த உசுரில்…
இனி ஒருநாளும் போகாது…
நீ கெடைச்சா அது போதும்…
வேற வரம் இங்கு ஏது…

பெண் : எனக்கென்ன ஆச்சோ…
உனக்கென்ன ஆச்சோ…
காதல் நமக்குள் வந்தாச்சோ…

பெண் : சொன்னது சொன்னது நீதானே…
சொந்தமும் ஆனேனே…
நெனச்சது நெனச்சது எல்லாமே…
நடந்திடும் நெசம்தானே…

பெண் : காத்தாக நான் ஆனாலும்…
உன் மூச்சில் கலந்திருப்பேன்…
கனவாக நான் போனாலும்…
உனக்காக காத்திருப்பேன்…


Notes : Sonnathu Sonnathu Song Lyrics in Tamil. This Song from Aranmanai (2014). Song Lyrics penned by Pa Vijay. சொன்னது சொன்னது நீதானே பாடல் வரிகள்.