Category Archives: மஜா

Chi Chi Chi Song Lyrics in Tamil

சீ சீ சீ சீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிணி, ஷங்கர் மகாதேவன், சவிதா ரெட்டி & விஜிவித்யாசாகர்மஜா

Chi Chi Chi Song Lyrics in Tamil


BGM

பெண் : சீ சீ சீ சீ சீ சீ சீ…
என்ன பழக்கம் இது…
சின்ன புள்ள போல…

ஆண் : பித்து பிடிக்கிறதே…
தொட்டுவிட்டதால…
பெண் : ஹ்ம்ம்… ம்ம்ம்…

பெண் : சீ சீ சீ சீ சீ சீ சீ…

BGM

ஆண் : ஓ வம்பு பண்ணுவ…
நீ வம்பு பண்ணுவ…
அடி எப்பவுமே இப்படிதான்…
ரொம்ப பண்ணுவ…

பெண் : கிச்சு பண்ணுவ…
கிச்சு கிச்சு பண்ணுவ…
என்னை அங்க இங்க…
தொட்டு தொட்டு தப்பு பண்ணுவ…

ஆண் : என்ன பண்ணுவ…
இப்ப என்ன பண்ணுவ…
உன்ன என்னன்னமோ பண்ணபோறேன்…
என்ன பண்ணுவ…

பெண் : சீ சீ சீ சீ சீ சீ…

BGM

ஆண் : என்னோடைய ஆசை…
எட்டி தொட துடிக்க…
உன்னோடைய ஆசை…
தட்டி விட நினைக்க…
நம்மோடைய ஆசை…
வெக்குதடி தவிக்க…

பெண் : என்னோடைய தேகம் ஒத்தையில படுக்க…
உன்னோடைய தேகம் தொந்தரவு கொடுக்க…
நம்மோடைய தேகம்…
வெட்கத்தில வெடிக்க…

ஆண் : உன் கொலுசு மணி போல…
நான் சிணுங்கி சிணுங்கியே கிடக்க…

பெண் : என்வயசு பதனீறு…
நீ கலந்து கலந்து தேன் குடிக்க…

ஆண் : நீ அள்ளி அணைக்க…
நான் கிள்ளி கொடுக்க…
அடி மொத்தத்துல தூக்கம் கெட்டு…
கண்ணு சிவக்க…

பெண் : சீ சீ சீ சீ சீ சீ சீ…
பெண் : ஆஹா…
ஹையோ… ஹோய்…

BGM

ஆண் : நள்ளிரவு நேரம் வெண்ணிலவு தொலைக்க…
நந்தவன பூவ வண்டு வந்து தொலைக்க…
வந்துவிடு நீயும்…
என்னுயிரை தொலைக்க…

பெண் : நெத்தி முடியோரம் நித்திரையை தொலைக்க…
நெஞ்சுக்குழியோரம் நிம்மதிய தொலைக்க…
அள்ளி தருவேனே…
அத்தனையும் தொலைக்க…

ஆண் : உன் இலவம்பஞ்சி உடம்பில்…
நா இளமை முழுவதும் தொலைக்க…

பெண் : உன் சலவ செஞ்ச சிரிப்பில்…
நான் சகல அழகையும் தொலைக்க…

ஆண் : நீ உன்ன தொலைக்க…
நான் என்னை தொலைக்க…
அடி மெத்தையிலே ரெண்டு பேரும்…
செத்து பொழைக்க…

பெண் : சீ சீ சீ சீ சீ சீ சீ…
என்ன பழக்கம் இது…
சின்ன புள்ள போல…

ஆண் : பித்து பிடிக்கிறதே…
தொட்டுவிட்டதால…

ஆண் : ஓ… வம்பு பண்ணுவ…
நீ வம்பு பண்ணுவ…
அடி எப்பவுமே இப்படி தான்…
ரொம்ப பண்ணுவ…

பெண் : கிச்சு பண்ணுவ…
கிச்சு கிச்சு பண்ணுவ…
என்னை அங்க இங்க…
தொட்டு தொட்டு தப்பு பண்ணுவ…

ஆண் : என்ன பண்ணுவ…
இப்ப என்ன பண்ணுவ…
உன்ன என்னன்னமோ பண்ணபோறேன்…
என்ன பண்ணுவ…

BGM


Notes : Chi Chi Chi Song Lyrics in Tamil. This Song from Majaa (2005). Song Lyrics penned by Yugabharathi. சீ சீ சீ சீ பாடல் வரிகள்.


சொல்லிதரவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்மது பாலகிருஷ்ணன் & சாதனா சர்கம்வித்யாசாகர்மஜா

Sollitharavaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா…
மெல்ல மெல்ல வா வா வா அருகே…

பெண் : அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…

ஆண் : உன்னை நினைத்தேன்…
நித்தம் தவித்தேன்…
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே…

பெண் : அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…

BGM

ஆண் : காதல் தொட்டில் பழக்கம்…
நீளும் கட்டில் வரைக்கும்…
காமன் வீட்டு தாழ் திறக்கும்…

பெண் : ஆண் பெண் உள்ள வரைக்கும்…
காதல் கண்ணை மறைக்கும்…
தீயில் கூட தேன் இருக்கும்…

ஆண் : காதல் மழை தூறுமே…
கட்டில் கப்பல் ஆடுமே…

பெண் : பெண்மை தடுமாறுமே…
மானம் கப்பல் ஏறுமே…

ஆண் : ஏட்டுப் பாடங்கள் ஏதும்…
இல்லாத வீட்டுப்பாடம் இது…

ஆண் : சொல்லி தரவா…
பெண் : சொல்லி தரவா…
ஆண் : மெல்ல மெல்ல வா வா வா அருகே…

பெண் : அள்ளித்தரவா…
ஆண் : அள்ளித்தரவா…
பெண் : அள்ள அள்ள தீராதே அழகே…

BGM

பெண் : ஆசை யாரை விட்டது…
நாணம் கும்மி கொட்டுது…
மோகம் என்னும் முள் தைத்தது…

ஆண் : வார்த்தை உச்சி கொட்டுது…
பார்வை பச்சை குத்துது…
தேகம் எங்கும் தேள் கொட்டுது…

பெண் : பார்வை என்னைத் தீண்டுமே…
கைகள் எல்லை தாண்டுமே…

ஆண் : பூவை தொடும் நேரமே…
புத்தி மாறிப் போகுமே…

பெண் : இங்கே என் காதல் சொல்லும்…
எல்லாமே நீ கற்றது…

ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா…
மெல்ல மெல்ல வா வா வா அருகே…

பெண் : அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…

ஆண் : உன்னை நினைத்தேன்…
நித்தம் தவித்தேன்…
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே…

BGM


Notes : Sollitharavaa Song Lyrics in Tamil. This Song from Majaa (2005). Song Lyrics penned by Kabilan. சொல்லிதரவா பாடல் வரிகள்.


தைமாசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஷங்கர் மகாதேவன் & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்மஜா

Thai Maasam Song Lyrics in Tamil


பெண் : மண்ணை நம்பி மழைய நம்பி…
உயிர போல பயிர நம்பி…
மண்ணுக்குள்ள பொன் விளைய…
மகமாயி உன்ன நம்பி…
வேர்வையில பாத்தி கட்டி…
விதைச்சிருக்கோம் தாயி…

BGM

ஆண் : ஐயாரெட்டு நாட்டு கட்டு… ஹேய்…
அய்யாவோடு கூத்து கட்டு… ஹேய்…

ஆண் : ஐயாரெட்டு நாத்து கட்டு…
அய்யாவோடு கூத்து கட்டு…
யானை கட்டி ஏறு பூட்டு…
வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு…

ஆண் : பம்பரமா சுத்தி கிட்டு…
பகல் எல்லாம் பாடு பட்டா…
விளைஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே…

ஆண் : என் செல்லமே செல்லமே…
என் தங்கமே தங்கமே…
என் செல்லமே செல்லமே…
என் தங்கமே தங்கமே…

பெண் : ஏய்… தைமாசம் ஊர கூட்டு…
தஞ்சாவூரு மேளம் கொட்டு…
பூ வாழ பந்தலுக்கு…
புது பொண்ணா வெக்கபட்டு…

பெண் : கட்டி பாரு கூர பட்டு…
கழுத்துல நீ தாலி கட்டு…
ஓடி வாரேன் வுட்டு…
விட்டு மச்சானே…

பெண் : ஏய் மச்சானே மச்சானே…
ஆச வச்சேனே வச்சேனே…
ஹோய்… மச்சானே மச்சானே…
ஆச வச்சேனே வச்சேனே…

BGM

பெண் : தோளு மேல கலப்ப…
நீ தூக்கிகிட்டு நடப்ப…
ஆளு யாரும் பாக்கலைன்னா…
அங்கே இங்கே இடிப்ப…

BGM

ஆண் : ஹேய்… பத்திகிட்ட நெருப்ப…
நீ பல்ல காட்டி இளிப்ப…
உத்து நானும் பாத்து புட்டா…
நீ பத்து முறை குளிப்ப…

BGM

பெண் : ஏய்… வால கொஞ்சம் சுருட்டிகிட்டு…
உழுது போடய்யா…
உன் பட்டினத்தார் கோவனத்த…
பழுது பாரய்யா…

ஆண் : ஏய்… சக்கபோடு போட போறேன்…
யாரும் இல்லடி…
ஒரு சாக்கு போக்கு சொல்லி புட்டு…
ஓடி வாயேன்டி…

BGM

ஆண் : ஐயாரெட்டு நாட்டு கட்டு…
அய்யாவோடு கூத்து கட்டு…
யானை கட்டி ஏறு பூட்டு…
வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு…

ஆண் : பம்பரமா சுத்தி கிட்டு…
பகல் எல்லாம் பாடு பட்டா…
விளைஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே…

ஆண் : என் செல்லமே செல்லமே…
குழு : ஏ… தைய்யாரே தைய்யாரே…
ஆண் : என் செல்லமே செல்லமே…
குழு : ஏ… தைய்யாரே தைய்யாரே…

BGM

ஆண் : ஏய்… முட்டி தெரிய சேலை…
நீ தூக்கி கட்டுற வேளை…
நான் கண்ணு முழுச்சி காத்திருப்பேன்…
கயித்து கட்டில் மேல…

BGM

பெண் : ஏடாகூட பொறப்பே…
உனக்கு ஏறி போச்சு கொழுப்பே…
நீ மாசத்தில மூணு நாளு…
எங்கே போய் படுப்ப…

BGM

ஆண் : நாலு முழ வேட்டி இப்ப…
நழுவ பாக்குது…
என் பத்து விரல் பத்தினிய…
தழுவ பாக்குது…

பெண் : காஞ்ச மாடு கம்பகத்தை…
மேய பாக்குது…
இந்த கன்னி பொண்ணு…
தோப்பு இப்போ காவல் கேட்குது…

BGM

ஆண் : ஏய் தைமாசம் ஊர கூட்டு…
பெண் : தஞ்சாவூரு மேளம் கட்டு…
ஆண் : பூ வாழ பந்தலுக்கு…
பெண் : புது பொண்ணா வெக்கபட்டு…

ஆண் : கட்டி பாரு கூர பட்டு…
பெண் : கழுத்துல நீ தாலி கட்டு…
ஆண் : ஓடி வாடி வுட்டு செல்லமே…

ஆண் : என் செல்லமே செல்லமே…
பெண் : ஆசை மச்சானே மச்சானே…
ஆண் : என் செல்லமே செல்லமே…
பெண் : ஆசை மச்சானே மச்சானே…


Notes : Thai Maasam Song Lyrics in Tamil. This Song from Majaa (2005). Song Lyrics penned by Pa. Vijay. தைமாசம் பாடல் வரிகள்.