Category Archives: என் உயிர் நீதானே

January Nilave Song Lyrics in Tamil

ஜனவரி நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.பி.ராஜ்குமார்கிருஷ்ணராஜ் & சுஜாதா மோகன்தேவாஎன் உயிர் நீதானே

January Nilave Song Lyrics in Tamil


ஆண் : ஜனவரி நிலவே நலம்தானா…
ஜனகனின் மகளே சுகம்தானா…

ஆண் : உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்…
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்…
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்…
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்…

பெண் : பொய் சொல்லாதே…
பொய் சொல்லாதே… ஓஓஓ…
பொய் சொல்லாதே…

ஆண் : ஜனவரி நிலவே நலம்தானா…
ஜனகனின் மகளே சுகம்தானா…

ஆண் : உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்…
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்…
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்…
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்…

பெண் : பொய் சொல்லாதே…
பொய் சொல்லாதே… ஓஓஓ…
பொய் சொல்லாதே…

BGM

ஆண் : உன்னை விட ரதியும் அழகில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : உன்னை விட நதியும் அழகில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

BGM

ஆண் : உன்னை விட மலரும் அழகில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : ஓஓ… உன்னை விட மயிலும் அழகில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : ரதியும் அழகில்லை…
நதியும் அழகில்லை…
மலரும் அழகில்லை…
மயிலும் அழகில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : விண்ணும் அழகில்லை…
மண்ணும் அழகில்லை…
மானும் அழகில்லை…
நானும் அழகில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : ஜன்னல் ஓரம் மின்னல் வந்து சிரிக்கும்…
கண்ணுக்குள்ளே காதல் மழை அடிக்கும்…
மூச்சி நின்று போன பின்பும் எனக்கும்…
நெஞ்சில் உந்தன் ஞாபகமே இருக்கும்…

பெண் : பொய் சொல்லாதே…
பொய் சொல்லாதே… ஓஓஓ…
பொய் சொல்லாதே…

BGM

ஆண் : நேற்று வரை நெஞ்சில் யாருமில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : இன்று முதல் இதயம் துடிக்கவில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

BGM

ஆண் : உன்னை காணும் வரை காதல் தெரியவில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : நிலவு நீ இன்றி இரவும் எனக்கில்லை…
பாவை நீ இன்றி பகலும் எனக்கில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும் போதும்…
வஞ்சி நீ இன்றி வாழ்கை எனக்கில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : உன் பாதம் பட்ட பூமி எங்கும் ஜொலிக்கும்…
நீ சுடி கொண்ட காகிதபூ மணக்கும்…
உன் புன்னகையில் என் மனது திறக்கும்…
உன் கண்ணசைவில் காதல் கொடி பறக்கும்…

பெண் : பொய் சொல்லாதே…
பொய் சொல்லாதே… ஓஓஓ…
பொய் சொல்லாதே…

ஆண் : ஜனவரி நிலவே நலம்தானா…
ஜனகனின் மகளே சுகம்தானா…
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்…
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்…
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்…
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்…

பெண் : பொய் சொல்லாதே…
பொய் சொல்லாதே… ஓஓஓ…
பொய் சொல்லாதே…


Notes : January Nilave Song Lyrics in Tamil. This Song from En Uyir Nee Thaane (1998). Song Lyrics penned by S. P. Rajkumar. ஜனவரி நிலவே பாடல் வரிகள்.