Category Archives: பொறந்த வீடா புகுந்த வீடா

thondharavu-pannathinga-song-lyrics-in-tamil

தொந்தரவு பண்ணாதீங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபொறந்த வீடா புகுந்த வீடா

Thondharavu Pannathinga Song Lyrics in Tamil


BGM

பெண் : தொந்தரவு பண்ணாதீங்க…
இப்ப மூணு புள்ளை…
நாலு புள்ளை ஆச்சு…

பெண் : உங்களுக்கு சேவை செஞ்சு…
இந்த பொம்பளைக்கு…
இடுப்பொடிஞ்சு போச்சு…

ஆண் : பாலூட்டும் வெண்ணிலவு…
அடி சூடேத்தும் முன்னிரவு…
இன்னைக்கு ஏத்துக்க…
நாளைக்கு போத்திக்க…

பெண் : வேணாமய்யா…
வம்பு வேணாமய்யா… ஹ்ஹான்…

பெண் : தொந்தரவு பண்ணாதீங்க…
இப்ப மூணு புள்ளை…
நாலுப் புள்ளை ஆச்சு…

பெண் : உங்களுக்கு சேவை செஞ்சு… ஹான்…
இந்த பொம்பளைக்கு…
இடுப்பொடிஞ்சு போச்சு… ச்சே…

BGM

ஆண் : வேலை வெட்டி பாத்துப்புட்டு…
வீடு திரும்பும் ஆம்பளைக்கு…
வாட்டமெல்லாம் தீர்த்து வைக்க…
வேற சுகந்தான் என்ன இருக்கு…

பெண் : அன்னாடந்தான் இந்த கூத்து…
ஆகாதய்யா உன்னை தேத்து… ஹான்…
கிண்ணாரந்தான் என்னைப் பார்த்து…
போடாதய்யா மூக்கு வேர்த்து…

ஆண் : நித்தம்தான் திங்கிறோம் சாப்பாடு…
அத நிப்பாட்டி வைக்குற…
ஆள் யாரு… ஹ்ஹம்…

பெண் : சாப்பாடு போலவா…
சரசம் என்பது…
அது வேறுய்யா…
அட இது வேறுய்யா… யோவ்…

பெண் : தொந்தரவு பண்ணாதீங்க… ம்…
இப்ப மூணு புள்ளை…
நாலுப் புள்ளை ஆச்சு… ஏய்…

பெண் : உங்களுக்கு சேவை செஞ்சு… ஹாஹ் ஹம்…
இந்த பொம்பளைக்கு…
இடுப்பொடிஞ்சு போச்சு… போடி…

BGM

பெண் : மாலை கட்டி மேளங் கொட்டி…
தாலி முடிஞ்ச மாமனுக்கு…
பேரு சொல்ல நாலுப் பிள்ளை…
பெத்து எடுத்தேன் இன்னும் எதுக்கு…

ஆண் : பதினாறும்தான் பெத்து வாழ…
சொன்னாங்களே நம்ம பாத்து…

பெண் : செல்வங்கள பதினாறா…
சொன்னதுதான் அந்த வாழ்த்து…

ஆண் : கில்லாடி பொம்பள நீதான்டி…
பதில் நல்லாவே சொல்லுற யம்மாடி…

பெண் : சொன்னாலும் ஏறல…
சொகுசு மாறல…
நடக்காதய்யா… ஹான்…
அது கிடைக்காதய்யா…

பெண் : தொந்தரவு பண்ணாதீங்க… ஹ்ஹூம்…
இப்ப மூணு புள்ளை…
நாலுப் புள்ளை ஆச்சு… ஸ்…

பெண் : உங்களுக்கு சேவை செஞ்சு… ஏய்…
இந்த பொம்பளைக்கு…
இடுப்பொடிஞ்சு போச்சு…

ஆண் : அட பாலூட்டும் வெண்ணிலவு…
அடி சூடேத்தும் முன்னிரவு…
இன்னைக்கு ஏத்துக்க…
நாளைக்கு போத்திக்க…

பெண் : வேணாமய்யா…
வம்பு வேணாமய்யா… ஹ்ஹான்…

பெண் : தொந்தரவு பண்ணாதீங்க…
இப்ப மூணு புள்ளை…
நாலுப் புள்ளை ஆச்சு…

பெண் : உங்களுக்கு சேவை செஞ்சு…
இந்த பொம்பளைக்கு…
இடுப்பொடிஞ்சு போச்சு… ஹைய்யோ…


Notes : Thondharavu Pannathinga Song Lyrics in Tamil. This Song from Porantha Veeda Puguntha Veeda (1993). Song Lyrics penned by Vaali. தொந்தரவு பண்ணாதீங்க பாடல் வரிகள்.