Category Archives: வண்ண வண்ண பூக்கள்

வண்ண வண்ண பூக்கள் – Vanna Vanna Pookkal (1992)

கோழி கூவும் நேரத்துல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாவண்ண வண்ண பூக்கள்

Kozhi Koovum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோழி கூவும் நேரத்துல…
கோலம் போட்டு பார்க்கலாமா…
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு…
மேளம் தட்டி கேட்கலாமா…

பெண் : அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு…
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு…
ஹரே வா வா வா வா…

பெண் : கோழி கூவும் நேரத்துல…
கோலம் போட்டு பார்க்கலாமா…
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு…
மேளம் தட்டி கேட்கலாமா…

BGM

ஆண் : மெத்தை ஒண்ணும் தேவையில்லை…
கத்துக்கொள்ளும் பாடமில்லை…
மொத்தமா பூத்த முல்லை…
வித்தையுள்ள வெடலப்புள்ள…

பெண் : படிச்சா வருமா புடிச்சா விடுமா…
ஆண் : நெனைச்சா தருமா இரும்மா கொடும்மா…

பெண் : எட்டாத கனியுமில்ல…
எடுத்து உண்ண தடையுமில்ல…
கட்டாத காளையும் இல்ல காவலுமில்ல…

ஆண் : ஏறாத மலையினிலே…
ஏறிவரும் வேளையிலே…
மாறாத ஆசை இது தீரவுமில்ல…

பெண் : வருவேன் தனியே புது மாங்கனியே…

ஆண் : கோழி கூவும் நேரத்துல…
கோலம் போட்டு… ம்ஹும் ம்ஹும்…
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு…
மேளம் தட்டி… ஆஹஹா ஹா…

பெண் : அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு…
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு…
ஹரே வா வா வா வா…
ஆண் : வா வா வா வா…

பெண் : கோழி கூவும் நேரத்துல…
கோலம் போட்டு பார்க்கலாமா…
ஆண் : ம் ம்…
பெண் : நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு…
மேளம் தட்டி கேட்கலாமா…
ஆண் : ம் ம்… ஹஹ்ஹா…

BGM

ஆண் : முத்தத்துல மாலை கட்டு…
வெக்கத்தையும் ஓரம் கட்டு…
மொத்தமா கேக்கணுமா…
அள்ளி அள்ளி அணைச்சிக்கிட்டு…

பெண் : நெனைச்சா சொகமா நெதமும் இதமா…
ஆண் : தனியா வரவா தரவா பதமா…

பெண் : கட்டான சரிகப்பட்டு…
கலைஞ்சதென்ன அழுக்குப்பட்டு…
எப்போதும் விருப்பப்பட்டு எழுதுங்க பாட்டு…

ஆண் : பொன்னான உடலிருக்கு…
உடலுக்குள்ளே கடலிருக்கு…
கண்ணான மாமனுக்கு காட்டணும் கணக்கு…

பெண் : மெதுவா மெதுவா தொடணும் பொதுவா…

பெண் : கோழி கூவும் நேரத்துல…
கோலம் போட்டு பார்க்கலாமா…
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு…
மேளம் தட்டி கேட்கலாமா…

ஆண் : அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு…
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு…
ஹரே வா வா வா வா…

ஆண் : கோழி கூவும் நேரத்துல…
கோலம் போட்டு பார்க்கலாமா…

பெண் : நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு…
மேளம் தட்டி கேட்கலாமா…


Notes : Kozhi Koovum Song Lyrics in Tamil. This Song from Vanna Vanna Pookkal (1992). Song Lyrics penned by Gangai Amaran. கோழி கூவும் நேரத்துல பாடல் வரிகள்.