Category Archives: மண்ணுக்கேத்த மைந்தன்

மண்ணுக்கேத்த மைந்தன் – Mannukketha Maindan (1990)

ஓடுகிற வண்டி ஓட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்ஷேக் முகமதுதேவாமண்ணுக்கேத்த மைந்தன்

Odugira Vandi Oda Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓடுகிற வண்டி ஓட…
ஒத்துமையா ரெண்டு மாடு…
ஒன்னவிட்டு ஒன்னு பிரிஞ்சா…
என்ன ஆகும் எண்ணிப் பாரு…

ஆண் : ஓடுகிற வண்டி ஓட…
ஒத்துமையா ரெண்டு மாடு…
ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா…
என்ன ஆகும் எண்ணிப் பாரு…

ஆண் : ஓடுகிற வண்டி ஓட…

BGM

ஆண் : தென்னை மரம் ஜாதிக்கொரு…
தேங்காயும் காயப்பதில்லா…
கொல்லையில வச்ச முல்லா…
குலம் பாத்து பூப்பதில்ல…

BGM

ஆண் : ஆயிரம் ஜென்மம் தேடி…
அன்பால ஒன்று கூடி…
சேர்வது காதல்தானே…
பிரிப்பது பாவம்தானே…

ஆண் : வெட்ட வெட்ட தளைக்கும் கொடி…
என்ன கொடி கூறம்மா…
கட்டழகி கேளம்மா…
காதல் கொடி தானம்மா…

ஆண் : ஓடுகிற வண்டி ஓட…
ஒத்துமையா ரெண்டு மாடு…
ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா…
என்ன ஆகும் எண்ணிப் பாரு…

ஆண் : ஓடுகிற வண்டி ஓட…

BGM

ஆண் : ஆண்டவன காதலிச்சா…
பாண்டி நாட்டு மீனாட்சி…
காதலிச்சு மணந்ததுக்கு…
பாமதுரை கோவில் சாட்சி…

BGM

ஆண் : காதல் ஒரு வேதம்மா…
கட்டாயப் பாடம்மம்மா…
ஊரெல்லாம் தாளம் போடும்…
உல்லாச ராகம்மா…

ஆண் : கல்யாண பூக்கள் ரெண்டு…
கண்ணீரில் மிதக்க விட்டு…
கதபண்ணி ஆண்டவேன்…
கண்ணாம் பூச்சி ஆடுறான்…

ஆண் : ஓடுகிற வண்டி ஓட…
ஒத்துமையா ரெண்டு மாடு…
ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா…
என்ன ஆகும் எண்ணிப் பாரு…

ஆண் : ஓடுகிற வண்டி ஓட…
ஒத்துமையா ரெண்டு மாடு…
ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா…
என்ன ஆகும் எண்ணிப் பாரு…

ஆண் : ஓடுகிற வண்டி ஓட…


Notes : Odugira Vandi Oda Song Lyrics in Tamil. This Song from Mannukketha Maindan (1990). Song Lyrics penned by Kalidasan. ஓடுகிற வண்டி ஓட பாடல் வரிகள்.